Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤28

Advertisement

ஹே! இதென்ன சௌந்தர்யா issue தான் bomb blast ஆகும்னு நினச்சா இந்த சுந்தர்-அர்ச்சனா scene இன்னும் terror- ஆ turn எடுக்கும்ன்னு தோணுதே.

இதெல்லாம் காதலையா மனசுல கொண்டு வருது ஹூஹும் பீதியைத் தான் கிளப்புது.

நேத்து தான் கொஞ்சம் குளுகுளுன்னு இருந்துது. மறுபடியும் situation மாறிடுச்சே.
 
சுந்தருக்கு தப்பா தோன்றினால்,அண்ணன் கிட்ட தான் கேள்வி கேக்கலாம்...
அடுத்தவங்க கிட்ட கேக்கலாமா ???

பிரேமா, தைரியமா பேசுவாங்களா ???

Interesting update ❤️
 
Top