Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤34

Advertisement

நிஜமாவே விருமா பத்தி பிரேமா அம்மாக்கு வரும் உணர்வுகள் ரொம்ப நியாயமான feel கொடுக்குது.
அப்படியே இவனுங்க மட்டும் தான் கவரிமான் பரம்பரை. கல்யாணம் பண்ணி வரும் பொண்ணுங்க எல்லாம் எருமைமாட்டு வாரிசுகளா? இவங்களோட கோவம் ego இதெல்லாம் விட்டு வாயதொறந்து மனைவிகிட்ட பேசினா இப்படி எல்லாம் நெஞ்சை பிடிச்சு மயங்கற நிலைமை ஏன் வருது? அதை செய்யாமல் விட்டு இப்ப shock ஆகி faint ஆகி பிரேமாவை guilty-ஆ feel பண்ண வைக்கறாரு விருமா.
அந்த வகையில் சௌந்தர் அப்படி இல்லை. உடனுக்குடனே மீராகிட்ட பேசிடறான் பிரச்சனைகளை பத்தி. ஏன்னா மீராவோட training அப்படி.

சுந்தர் நல்லா வாங்குனான் அண்ணன்கிட்ட. சௌந்தர் அவன் கிட்ட கேட்டதெல்லாம் சரி தான்.
உங்கண்ணன் உனக்கு நல்லது தான் செய்யறாரு சுந்தர். இந்த பாரு sympathy-யோட உன் தீபி உன்கிட்ட பேச வந்துட்டா.

வீட்ல சண்டை போட்டு, hospital-ல சமாதானம். ஆகிட்டாங்க முட்டைகோசும் அவ புருஷனும். அருமை.
 
Top