Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤03

Advertisement

எல்லாம் சுயநலம் புடிச்ச கூட்டமா இருக்குது. நளன் உங்கம்மா சொல்றதைக் கேளு. தமா நர்ஸா இருக்காளா!!. தமா எதுக்கும் கோவம் தீர்வாகாது.
 
அவங்க அம்மா பரவாயில்லை
சரியா தான் பேசுறாங்க
புவனா பொறுப்பு
 
எல்லாம் சுயநலம் புடிச்ச கூட்டமா இருக்குது. நளன் உங்கம்மா சொல்றதைக் கேளு. தமா நர்ஸா இருக்காளா!!. தமா எதுக்கும் கோவம் தீர்வாகாது.
Thanks pa..ama..
 
வயது வித்தியாசம் காட்டி
விலகிச் செல்ல பார்ப்பானா????
விதியின் விளையாட்டில்
விரும்பி சேர போகிறானா..... ?????
 
Top