Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤06

Advertisement

நளனின் புரிதல் தான் தமாவை இந்த வீட்டில் இழுத்து பிடிக்க காரணமே. அந்த புரிதல் விரைவில் அவளுக்கு புரிய வரும். கதை அருமை தினமும் அப்டேட் கொடுக்கலாமே
Thanks ma.. sure to try
 
சாமி பசங்க கொஞ்சம் பெரிய பிள்ளைகள் தானே.. பூரி வேணும்னா அம்மா கிட்ட கேட்கணும் .. அதை விட்டு இது என்ன..

பரவாயில்ல கூட இருக்குற நட்பு எல்லாம் நல்லவிதமாக தான் இருக்காங்க.. அவுங்க சொல்லுறதை கொஞ்சம் கேட்ட கூட சரி தான் தமயா ..

கண்ணுல பேசுறது எல்லாம் சரி நளன ஆனலும் நீயும் அதுகுனு ஒரேதடியா விலகி போகாம கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க பா
Thanks pa... andha pasanga urimaiya kekuranga ????Pola
 
6.30 மணிக்கு ஊரை வச்சி 8 மணிக்கு எல்லாம் மாவே அரைசசி முடிச்சிடீயே தமயா .. இடலி தோசை ஒழுங்கா வருமா
Adutha nal therium story ????
 
நட்புகள் பரவாயில்லை
கொஞ்சம் புத்தி சொல்றாங்க
இந்த லலிதா சரியான
ஆள்தான்
 

Advertisement

Latest Posts

Top