Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤07

Advertisement

அடகுரங்குகளா
எல்லாரும் வாய்
மரகதம் அம்மா வீட்டில் டேரா
இத்தனை. பெரிய புள்ளைங்கள வச்சு
அநியாயமா இருக்கு
வேலை செய்ய வேண்டியது தானே
Thanks ma
 
சந்தோஷமாய் உறவுகளை
சுமைதாங்கியாய் தாங்கிட
சுகமாய் மனைவியை
தாங்கிட மாட்டானோ????
சும்மா சும்மா முறைக்காதே
இங்கரே..... ????
 
சந்தோஷமாய் உறவுகளை
சுமைதாங்கியாய் தாங்கிட
சுகமாய் மனைவியை
தாங்கிட மாட்டானோ????
சும்மா சும்மா முறைக்காதே
இங்கரே..... ????
????????ஆமா
 
பாவம் தமா. சாப்படாமையே போறா. வூட்ல ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசா இருக்கு. வேலை மட்டும் செய்யோனுமாம்.ஆனா சாப்பிட்டியான்னு கேக்க மாட்டாங்களாம். ????
 
பாவம் தமா. சாப்படாமையே போறா. வூட்ல ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசா இருக்கு. வேலை மட்டும் செய்யோனுமாம்.ஆனா சாப்பிட்டியான்னு கேக்க மாட்டாங்களாம். ????
???ஆமா
 
???ஆமா
என்னா ரைட்டர் ஜீ ஆமான்னு சொல்றீங்க. அப்ப தமா பட்டினியா இருந்தா பரவாயில்லையா? ஓ ஓ சாப்பாட்டை பின்னாடியே மணா கொண்டாந்து குடுப்பானா?;.
 
என்னா ரைட்டர் ஜீ ஆமான்னு சொல்றீங்க. அப்ப தமா பட்டினியா இருந்தா பரவாயில்லையா? ஓ ஓ சாப்பாட்டை பின்னாடியே மணா கொண்டாந்து குடுப்பானா?;.
பின்னாடி வந்து குடுக்க அவன் என்ன அவளின் காதல் கணவனா..?

கண்டுக்காம போகப்போறானோ என்னவோ ?????
 
உங்கள் கதை ஹீரோ ஜெயம் ரவி ஹீரோயின் யாரு .. அந்த பிள்ளையை எனக்கு தெரியல
 
Top