Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤10

Advertisement

அப்படியே தமயா செயின்னும் மாறி வந்தா நல்லா இருக்கும் துரை....

இன்னும் லலிதா சரியான வம்பு case
 
உதவுவதையும் ஒரு எல்லையோடு ஏமாளியாகாமல் இருந்தால் சரி.
இருவரின் புரிதலும் அருமை. Very interesting update (y) :love:
 
Sarasu amma noothula oru varththa thiru varththaya sonnenga. Indha kalathula yendha ammavum magan, marumagalukku ipdi nalla vartha solradhu illa. Super aah sonnenga.?
 
Pity on Nallan... He is shouldering all the responsibilities of his family sacrificing his own personal interests...... practical situations make the story more close to the heart ❤️❤️❤️❤️... lively writing
 
மணாவும் தமாவும் எழுதி வச்சு புரிதலோட பேசிக்கிறது( இங்கே,தொரை )சூப்பர். மணா உன்ற அக்கா மொட்டை அடிக்காம வுடமாட்டா போல. மணா உன்ற அம்மா பேச்சைக் கேளு. செயினு அதுவா அந்துச்சா இல்லை அத்து கொண்டாந்தாங்களா?.
 
Top