Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤11

Advertisement

தமயாவோட தன்மானத்தைப் பாராட்டோனும்.இதை மணாவும் புரிஞ்சிகிட்டு அனுசரணையா இருக்கான். பரவால்லை அக்காகாரி புடுங்குவானு புரிஞ்சுக்கிறான்.சுதாரிப்பா எப்ப மாறுவான்.
 
ரெண்டு பெரும் ஒருதருக்கு ஒருதர் மத்தவுங்களுக்காக யோசிக்க ஆரமபித்து விட்டார்கள்.. முன்னவே தமயா நட்பு எல்லாம் நலனுக்கு தான் சப்போர்ட் இனிமே அவனை பத்தி மட்டுமே பேச போறாங்க
 
இருவருக்குமே நல்ல புரிதல் தமயாவின் மாற்றம் அவளுக்கே புரியுது.
ஆனா தொரைதான் வேற மாதிரி யோசிக்கிறார்.
Very nice update
 
காலம் தந்த பயிற்சி
நிதானமும் பேச்சும்.....
கண்கள் விரிய
ஆச்சரியமாக பார்க்கும் பார்வையில் புதிதாக மாறியது எண்ணம்...
புரிந்து கொள்ளும் வண்ணம்.....
மாற்றம் வருகிறது இருவருக்கும்
ஆனால் எதிர் எதிராக......
எண்ணங்களை புரிந்து கொள்ளும்
தொரை இங்கர.....
மனதினை புரிந்து கொள்வது எப்போது????
அழகாக சொல்லி இருக்கீங்க... காலம் வருதானு பார்ப்போம். நன்றிம்மா
 
இருவருக்குமே நல்ல புரிதல் தமயாவின் மாற்றம் அவளுக்கே புரியுது.
ஆனா தொரைதான் வேற மாதிரி யோசிக்கிறார்.
Very nice update
Thanks so much.. sagi
 
தமயாவோட தன்மானத்தைப் பாராட்டோனும்.இதை மணாவும் புரிஞ்சிகிட்டு அனுசரணையா இருக்கான். பரவால்லை அக்காகாரி புடுங்குவானு புரிஞ்சுக்கிறான்.சுதாரிப்பா எப்ப மாறுவான்.
Thanks so much sago
 
ரெண்டு பெரும் ஒருதருக்கு ஒருதர் மத்தவுங்களுக்காக யோசிக்க ஆரமபித்து விட்டார்கள்.. முன்னவே தமயா நட்பு எல்லாம் நலனுக்கு தான் சப்போர்ட் இனிமே அவனை பத்தி மட்டுமே பேச போறாங்க
Thankz so much sis..
 
Top