Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

?அனலை பொழியும் ஏகாந்த உறவு?

Advertisement

Fuzzie Writez

New member
Member
Fuzzie_Writez?

?அனலை பொழியும் ஏகாந்த உறவு?

அனல் மழை - 1

அவ்வரையில் Imagine dragon உடைய believer சாங் காதுகளை அத்துமீறி நுழைந்து கொண்டிருந்தது.
ஐயோ! அக்கா முடியல என வியர்வையை துடைத்தவாறே கூறினாள் ரியா
இதுக்கே இப்படியா? இப்படி ஒர்கவுட் பண்ணினா எப்படி பாடி பிட்னஸ் மெயின்டெயின் பண்ணுவ? என தங்களது morning booster சாங் ஐ ஆப் செய்து விட்டு, ஸ்மித் மெஷினில் சாய்ந்து கொண்டே,
வியர்வை துளிர்க்க மூச்சி வாங்கி கொண்டிருந்த தங்கயை பார்வையால் துளைத்தாள் அவள், 24கே வயதான ரம்யமதி ராஜஷேகர். ஐந்தடி பெண்ணவளை கட்டுக்கோப்பான வீர மங்கை என்றால் மிகையாகாது. பெண்மைக்கே உரித்தான மென்மையும் வெண்மையும் மட்டும் அல்ல திமிரும் அவளுடன் பிறந்தவையே, பெண்களும் ஆண்களும் சமம் எனும் கூற்றை வெறுப்பவள், பெண்கள் ஆண்களை விட மதிக்கத்தக்கவர் எனும் கோட்பாட்டை உடையவள்
ரியா ராஜஷேகர் ரம்யமதியை விட 7 வருடம் இளையவள், 'யாழ் வித்ய லேடீஸ் காலேஜ்' இல் தான் பிளஸ் டூ தொடர்கிறாள், பதின்ம வயது பாவையவள் தன் தமக்கைக்கு சலைத்தவள் அல்ல, தமக்கை எவ்வழியோ தானும் அவ்வழியே என்பாள், சிறந்த தங்கையாக...

"ஐயோ இப்படி பாக்காத அக்கா வெக்கமா வருது" என முகத்தை இரு கைகளாலும் மூடியவளை இன்னுமின்னும் முறைக்க மட்டுமே முடிந்தது
தினமும் அதிகாலை ஒரு மணி நேர உடல் பயிற்றைச்சியினால் 4 பேக்ஸ் பெற்றிருக்கும் தேகத்தில் களைப்பின் சாயல் கொஞ்சமும் இல்லை
ஆனால் இளையவழுக்கோ களைப்பு ஒரு பக்கம் பசி ஒரு பக்கம் என வந்து ஒட்டிக்கொண்டது, என்ன தான் நிமிர்வான பெண்ணாயினும் வயதில் இளையவலாயிற்றே !

' ரியா ஸ்கூல் கு லேட் ஆகுது ல ரம்யா நீயும் வா உனக்கும் ஒர்க் இருக்குது, வந்து breakfast அ எடுங்க " என உணவுகளை மேசையில் பரத்தியவாரே அழைத்தார், தீபா' இவ்வீர மங்கைகளுக்கு முற்றிலும் எதிரான குணம் படைத்தவர்

"மம்மி வெயிட் பண்ணுங்க ரெப்பிரேஷ் ஆயிட்டு வாரோம்" என மேல் தளதில் இருந்து குரல் கொடுத்தாள் ரம்யமதி

பின் அவர்களின் உணவு பொதிகளை சுற்றுவதில் மும்முரமாய் ஆனார் , அவர் அருகிலோ நியூஸ் பேப்பரை புரட்டிக் கொண்டிருந்த ராஜஷேகரின் புருவங்கள் யோசனையுடன் முறிச்சிட்டன...
பின் எழுந்து சென்று தன் பிள்ளைகளுக்காக உணவருந்தும் மேஜையில் காத்துக் கொண்டிருந்தார்.

ராஜஷேகர் ஒரு தொழிலாளி, அவர் பற்று நிறைந்தவர் சுயமரியாதைக்காக எதையும் இழக்கலாம் எனும் போக்குடையவர், தட்டி கேட்பது தப்பே கிடையாது அது ஆழ்பவன் ஆயினும் அடிமையாயினும். இப்படிப்பட்ட பின்னணியில்தான் தன் இரு வீர பெண்களையும் வளர்த்துள்ளார், ஆம் அவர்களின் குரு அவர்களின் தந்தையே

ஆஆஆஆ மம்மி... என வீடே அதிரும் வன்னம் கத்தினாள் ரியா
திடுக்கிட்ட தீபா, ரியா வின் அறைக்குள் விரைந்தார்
ராஜஷேகரோ தம் பிள்ளைகளின் கலாட்டா அறிந்தவராய் சலிப்புடன் உணவு பதார்த்தங்களில் பார்வையை செலுத்தினார்
டயட் வரைமுறையின் படி இலை சார்ந்த ஹெல்த்தி foods மாத்திரம் நிறைந்திருந்த அவ்விரு வெஜி plates களில் ஓர் மிதப்பப்பான பார்வையை செலுத்தியவர் இருபக்கமும் அலுப்புடன் தலையாட்டி கொண்டார், என்றும் போல் இன்றும் தன் பிள்ளைகளை நினைத்து பெருமிதம் கொண்டவராய்.

அங்கு தீபா வோ 'எதுக்கு டி இப்படி கத்தின என வினவ, அதில்ல மம்மி உன் ஹிட்லர் பொண்ணு அது தான் என் டெரர் அக்கா
என் பெர்மிஸ்ஸின் இல்லாம என் சில பல பிரைவசில மூக்க நுழைகிரா அது தான் இண்டைக்கி ஒரு தீர்ப்பு வேணும்டு இங்கிருந்தே உன்ன கூப்பிட்டேன் என கண்களை சிமிட்டிய
ரியா வை முறைக்க தோற்று சிரித்து விட்டாள் ரம்யா,
தீபாவோ இருவரையும் முறைத்து பார்த்து விட்டு மானசீகமாக தலையில் அடித்து கொண்டு வெளியேறினார் 'சே இவங்கள பத்தி தெரிஞ்சும் பதரி அடிச்சிட்டு போனேன் பாரு என்ன சொல்லனும்...

புலம்பி கொண்டே படி இறங்கி வந்த மனைவியை பார்த்து நக்கலாக மென் புன்னகையை வீசினார் ராஜஷேகர்
அவரை கடுப்புடன் முறைத்து விட்டு உணவு பரிமாற தொடங்கினார் 'தீபா
வழமையான கலகலப்புடன் காலை உணவை உட்கொண்டனர்.

Fuzzie_Writez?

?அனலை பொழியும் ஏகாந்த உறவு?

அனல் மழை - 2

பரப்பரப்பாக இருந்தது அந்த இடம்
மக்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்திருந்த அப்பெரிய மரத்தினை 'நோட் allowed' எனும் போலீஸ் எச்சரிக்கையான மஞ்சள் பட்டிளால் அபாய சமிஞ்சை ☠︎︎ சுற்றியிருந்தது.
காகங்கள் அம்மரத்தை சுற்றி கரைந்து கொண்டே வட்டமிட, பார்வையாளர் படை அம்மஞ்சல் பட்டிளை சூழ்ந்திருக்க
அங்கு வந்திறங்கினான் அவன், புதிதாக ட்ரான்ஸ்பெர் பெற்று இந்த மர்ம கொலை சம்பவங்களுக்காக ஸ்பெஷலாக நியமிக்கப்பட்ட நெடியன். போலீஸ் ட்ரைனிங்கினால் மட்டும் அல்ல அவன் தீரா உடற்பயிற்சியினாலும் முறுக்கேரிய புஜம், இறுகிய தேகம் என கன கட்சிதமாய் பொருந்தும் கம்பீரமான உடல்வாகு, தன் திறமையில் கர்வம் அவன் கண்களில் அனலாய். அவ்விடத்தை அனல் விழிகளால் அளந்தவாரே நடையை தொடர்ந்தான் வீர் விக்னேஷ்.
தன் வயதையும் பொருட்படுத்தாது அவன் வேக எட்டுக்களையோ ஈடுகொடுக்க முடியாமல் பின்தொடர்ந்தார் இன்ஸ்பெக்டர் ராம் கிருஷ்ணா
சா சார் குட் மார்னிங் என்று சலூட் அடித்தவரை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் அவ்விடத்தை அளந்தவாரே "பாடி யாரு டு அடையாளம் தெரிஞ்சிதா"
" இல்ல சார் போஸ்டமோர்டெம் ரிப்போர்ட் இன்னும் வரல முகம் ரொம்ப சிதைந்திருக்கு" என்றவரின் குரலோ சற்று தழுதழுத்து தான் இருந்தது
என்ன தான் அனுபவம் வாய்ந்தவராயினும் இதை போலொரு கொடூர கொலை சம்பவம் அவருக்கு ஏனோ வலித்தது
ஆனால் முன்னிருக்கும் அந்த நெடியனோ கலக்கம் ஏதும் அற்று வெகு இயல்பாகவே இருந்தான்
"அது சரி இவன் கலங்கிட்டாலும்"
தான் இனி இவனுக்கு கீழ் தான் பணி புரிய வேண்டும் என நொந்து கொண்டார், இது அவர் விரும்பி பெற்றது தானே
ஆம் தன் தங்கை மகன் வீர் ட்ரான்ஸ்பெர் பெற்று இங்கு தான் வரப்போகிறான் என தெரிந்த உடன் இவர் தானே வெகு சிரமம் பட்டு அவனுக்கு கீழ் இன்ஸ்பெக்டராக இருக்க ஆவல் கொண்டார்
"மாமா என்று சரி மதிக்கிறானா பாரு, நாய் மாதிரி சுத்திட்டே இருக்கேன்" என விக்னேஷை மானசீகமாக அர்ச்சித்து கொண்டிருந்தவரை "நா கேட்டதுக்கு பதில் " என்ற கம்பீரமான குரல் கலைத்தது
ஆ ஆ.. தம்பி சா சார் என தடுமாறியவரை
"ஏதாச்சும் க்ளூ..? " என ஒற்றை புருவம் உயற்றி ஊடுருவும் பார்வையோடு வினவினான் இது தான் அவன் எதிரிருப்பவர் பல பேச அவனோ ஒரு வரியில் பேச்சை முடித்து விடுவான் அவன் பேசுவதை விட செயலுக்கு முன்னுறிமை வழங்குவான்
'சார் ஒருவேளை இந்த ஸ்கூல்க்கும் இந்த மேடர்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கும்னு தோனுது என யோசனையுடன் கூறினார் ராம் கிருஷ்ணா.
அவனுக்கும் அதே சந்தேகம் தான் ஏனெனின் அவனும் அறிவான் கடந்த இரு கிழமைகளுக்கு முன்னரும் இவ்வாறே இதே இடத்தில் இந்த பாடசாலைக்கு முன் இதே முறையில் கொல்லப்பட்ட ஹெட் மாஸ்டர் பாடி கிடைத்தது
"ம்ம்" என்றான் உணர்ச்சிகள் அற்ற அவன் முகத்திலோ இப்பொழுது குழப்ப ரேகைகள்
இந்த ஸ்கூல் ல ஒர்க் பண்ற எல்லா ஸ்டாப்ஸையும் நா இப்ப மீட் பன்னோனும் என்றான் வெள்ளை ஷர்ட் காக்கி யூனிபோர்ம் என ஆளை அசரடிக்கும் நெடியன் வீர் விக்னேஷ்

"ஒகே சார்" என சலூட் அடித்து விட்டு நகர்ந்தார் ராம் கிருஷ்ணா

Fuzzie_Writez?

'யாழ் வித்ய Ladies College' எனும் அந்த பெரிய பலகையை பார்த்தவரின் கண்கள் தன்னையறியாமல் கலங்கி விட்டது பின்னர் ஒருவாரு தன்னை சமன் படுத்தியவர் விக்னேஷை திரும்பி பார்த்தார் அவனும் அவரையே பார்த்து கொண்டிருந்தான் தன் மாமாவிற்க்கு இந்த இடம் எப்படி பட்ட தாக்கம் செலுத்தும் என நன்கு அறிந்தவன் கண்களை மூடி திறந்து அவருக்கு ஆறுதல் அளித்தான்
விரக்தியாய் சிரித்த ராம் கிருஷ்ணா ஒரு போலீஸ் ஆயிருந்தும் தன் கையாலாகதனத்தை நொந்தவராய் தன் வேலையை தொடர்ந்தார்.

Fuzzie_Writez?

?அனலை பொழியும் ஏகாந்த உறவு?

அனல் மழை - 3

அப்பா, மம்மி நாங்க வாரோம் என தங்கையுடன் வண்டி சாவியை சுழற்றி கொண்டே வெளியேரிய ரம்யமதியை
"மதி" எனும் தந்தையின் அழைப்பில் திரும்பியவள் "ஓ! சாரி ஒர்க் டென்ஷன் ல மறந்துட்டேன்" என தனக்கு புதிதாக கிடைத்திருக்கும் டாஸ்க்கை நினைத்து கூறியவள் தாய் தந்தைக்கு அருகில் சென்று முத்தம் பதித்து விலக ரியாவும் அதே போல் கட்டி அனைத்து முத்தம் பதித்து "பாய் " பா அண்ட் மம்மி என பிலயிங் கிஸ்ஸையும் வழங்கினாள்.
உடனே ராஜேஷேகரோ சிறு முறுவல் உதிர்ந்து விட்டு "மதி " கொஞ்சம் பேசனும்' என்றவர்
அவளை பார்வையாள் துளைத்தவாரே
இப்போ நீ எதுக்கு ரியாவோட ஸ்கூல்கு ஹெட் மாஸ்டரா போற?
"என்ன கா எ எதுக்கு ஸ்கூல்கு வார நீ.. நீ என்ன பன்னப்போற அங்க வந்து, இப்ப தான் அந்த ப்ரோப்லேம்லாம் முடிஞ்சி..." என ஏதோ சொல்ல வந்த ரியா தன் பெற்றோரை கருதி மௌனம் காத்தாள்
தீபாவோ "என்ன ப்ரோப்லேம் ரியா" என்க
"அ அது ஒன்னும் இல்ல மா ஒரு சின்ன இஸ்ஸு ஒன்னும் பெரிய விஷயம் இல்ல " என்ற ரம்யாவிடம்
"ஆமா! நீ படிச்சிருக்கும் படிப்புக்கு எதுக்கு மா ஹெட் மாஸ்டரா"
"ஐயோ! மம்மி இது என்னோட பாஷன், உங்களுக்கு தான் தெரியுமே ஸ்டுடென்ட்ஸோட ஒர்க் பண்றது எனக்கு ரொம்ப இஷ்டம் மா"
"மதி" என்றழைத்த ராஜஷேகரோ
மேலும் தொடர்ந்தார்
"எல்லா விஷயங்களையும் தனியா ஹாண்டுல் பன்றது சேப் இல்ல, என்று கொஞ்சம் நிறுத்தி
"வேகத்தோட விவேகம் ரொம்ப முக்கியம்
டேக் கேர் ஒப் யுவர் செல்ப், என்றவர் மீண்டும் மிகவும் அழுத்தமாக "முதல் பிரியோரிட்டி உங்க சேப்டிகு தான்"
என்றார் உன்னை நான் அறிவேன் எனும் தோரனையில்
அவரின் அழுத்தமான வார்த்தைகைளில் நிமிர்ந்து பார்தவளை கண்டு அருகில் இருக்கும் பத்திரிகையை கண்களினால் சுட்டிகாட்டினார்
ஆம் அதில் 'யாழ் வித்ய லேடீஸ் காலேஜிற்கு முன்னால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட ஹெட் மாஸ்டரின் சடலம்' எனும் தலைப்பில் பிரசுரம் ஆன செய்தி தான் அது
என்ன தான் முற்போக்கான எண்ணம் கொண்டவராயினும் தன் பிள்ளைகள் அதும் பெண்பிள்ளை என்றால் ஒரு தந்தையாக கலவரம் கொண்டார். ஆனால் இதனை பற்றி வெளிப்படையாய் பேசி தன் மனைவியையும் குழப்ப அவர் விரும்பவில்லை
மேலோட்டமாய் சொன்னவருக்கோ மகள் செய்யும் வேலையில் பிடித்தம் இருப்பினும் அதன் விளைவுகளில் கொஞ்சம் பயமே அதிலும் அவள் புதிதாக பூண்டிருக்கும் இவ்ஹெட் மாஸ்டர் முகமூடி சற்று அச்சுறுத்தலாகவே இருந்தது
ரியா வின் மனமோ "அது எப்படி அக்கா அவ இஷ்டதுக்கு ஜாப் மாத்திகொல்றா, லாஸ்ட் மன்த் தானே ஐடி கம்பெனி ஒன்னுல சேர்ந்தா!" என யோசித்து கொண்டிருந்தது
ஆனால் ரம்யமதியின் தொழில் தொடக்கம் அனைத்தயும் அறிந்தவர் அவர் தந்தை மட்டுமே
கண்டிக்கவோ ஆலோசனை வழங்கவோ செய்யும் ராஜஷேகர் ஒரு பொழுதும் தன் பிள்ளைகளை கட்டுப்படுத்த விரும்புவதில்லை. சிறு தலையசைப்புடன் கடந்த ரம்யமதியின் மனமோ பல்வேறு சிந்தனைகளில் மூழ்கியிருந்தது.
 
Last edited:
Fuzzie_Writez?

?அனலை பொழியும் ஏகாந்த உறவு?

அனல் மழை - 1

அவ்வரையில் Imagine dragon உடைய believer சாங் காதுகளை அத்துமீறி நுழைந்து கொண்டிருந்தது.
ஐயோ! அக்கா முடியல என வியர்வையை துடைத்தவாறே கூறினாள் ரியா
இதுக்கே இப்படியா? இப்படி ஒர்கவுட் பண்ணினா எப்படி பாடி பிட்னஸ் மெயின்டெயின் பண்ணுவ? என தங்களது morning booster சாங் ஐ ஆப் செய்து விட்டு, ஸ்மித் மெஷினில் சாய்ந்து கொண்டே,
வியர்வை துளிர்க்க மூச்சி வாங்கி கொண்டிருந்த தங்கயை பார்வையால் துளைத்தாள் அவள், 24கே வயதான ரம்யமதி ராஜஷேகர். ஐந்தடி பெண்ணவளை கட்டுக்கோப்பான வீர மங்கை என்றால் மிகையாகாது. பெண்மைக்கே உரித்தான மென்மையும் வெண்மையும் மட்டும் அல்ல திமிரும் அவளுடன் பிறந்தவையே, பெண்களும் ஆண்களும் சமம் எனும் கூற்றை வெறுப்பவள், பெண்கள் ஆண்களை விட மதிக்கத்தக்கவர் எனும் கோட்பாட்டை உடையவள்
ரியா ராஜஷேகர் ரம்யமதியை விட 7 வருடம் இளையவள், 'யாழ் வித்ய லேடீஸ் காலேஜ்' இல் தான் பிளஸ் டூ தொடர்கிறாள், பதின்ம வயது பாவையவள் தன் தமக்கைக்கு சலைத்தவள் அல்ல, தமக்கை எவ்வழியோ தானும் அவ்வழியே என்பாள், சிறந்த தங்கையாக...

"ஐயோ இப்படி பாக்காத அக்கா வெக்கமா வருது" என முகத்தை இரு கைகளாலும் மூடியவளை இன்னுமின்னும் முறைக்க மட்டுமே முடிந்தது
தினமும் அதிகாலை ஒரு மணி நேர உடல் பயிற்றைச்சியினால் 4 பேக்ஸ் பெற்றிருக்கும் தேகத்தில் களைப்பின் சாயல் கொஞ்சமும் இல்லை
ஆனால் இளையவழுக்கோ களைப்பு ஒரு பக்கம் பசி ஒரு பக்கம் என வந்து ஒட்டிக்கொண்டது, என்ன தான் நிமிர்வான பெண்ணாயினும் வயதில் இளையவலாயிற்றே !

' ரியா ஸ்கூல் கு லேட் ஆகுது ல ரம்யா நீயும் வா உனக்கும் ஒர்க் இருக்குது, வந்து breakfast அ எடுங்க " என உணவுகளை மேசையில் பரத்தியவாரே அழைத்தார், தீபா' இவ்வீர மங்கைகளுக்கு முற்றிலும் எதிரான குணம் படைத்தவர்

"மம்மி வெயிட் பண்ணுங்க ரெப்பிரேஷ் ஆயிட்டு வாரோம்" என மேல் தளதில் இருந்து குரல் கொடுத்தால் ரம்யமதி

பின் அவர்களின் உணவு பொதிகளை சுற்றுவதில் மும்முரமாய் ஆனார் , அவர் அருகிலோ நியூஸ் பேப்பரை புரட்டிக் கொண்டிருந்த ராஜஷேகரின் புருவங்கள் யோசனையுடன் முறிச்சிட்டன...
பின் எழுந்து சென்று தன் பிள்ளைகளுக்காக உணவருந்தும் மேஜையில் காத்துக் கொண்டிருந்தார்.

ராஜஷேகர் ஒரு தொழிலாளி, அவர் பற்று நிறைந்தவர் சுயமரியாதைக்காக எதையும் இழக்கலாம் எனும் போக்குடையவர், தட்டி கேட்பது தப்பே கிடையாது அது ஆழ்பவன் ஆயினும் அடிமையாயினும். இப்படிப்பட்ட பின்னணியில்தான் தன் இரு வீர பெண்களையும் வளர்த்துள்ளார், ஆம் அவர்களின் குரு அவர்களின் தந்தையே

ஆஆஆஆ மம்மி... என வீடே அதிரும் வன்னம் கத்தினாள் ரியா
திடுக்கிட்ட தீபா, ரியா வின் அறைக்குள் விரைந்தார்
ராஜஷேகரோ தம் பிள்ளைகளின் கலாட்டா அறிந்தவராய் சலிப்புடன் உணவு பதார்த்தங்களில் பார்வையை செலுத்தினார்
டயட் வரைமுறையின் படி இலை சார்ந்த ஹெல்த்தி foods மாத்திரம் நிறைந்திருந்த அவ்விரு வெஜி plates களில் ஓர் மிதப்பப்பான பார்வையை செலுத்தியவர் இருபக்கமும் அலுப்புடன் தலையாட்டி கொண்டார், என்றும் போல் இன்றும் தன் பிள்ளைகளை நினைத்து பெருமிதம் கொண்டவராய்.

அங்கு தீபா வோ 'எதுக்கு டி இப்படி கத்தின என வினவ, அதில்ல மம்மி உன் ஹிட்லர் பொண்ணு அது தான் என் டெரர் அக்கா
என் பெர்மிஸ்ஸின் இல்லாம என் சில பல பிரைவசில மூக்க நுழைகிரா அது தான் இண்டைக்கி ஒரு தீர்ப்பு வேணும்டு இங்கிருந்தே உன்ன கூப்பிட்டேன் என கண்களை சிமிட்டிய
ரியா வை முறைக்க தோற்று சிரித்து விட்டால் ரம்யா,
தீபாவோ இருவரையும் முறைத்து பார்த்து விட்டு மானசீகமாக தலையில் அடித்து கொண்டு வெளியேறினார் 'சே இவங்கள பத்தி தெரிஞ்சும் பதரி அடிச்சிட்டு போனேன் பாரு என்ன சொல்லனும்...

புலம்பி கொண்டே படி இறங்கி வந்த மனைவியை பார்த்து நக்கலாக மென் புன்னகையை வீசினார் ராஜஷேகர்
அவரை கடுப்புடன் முறைத்து விட்டு உணவு பரிமாற தொடங்கினார் 'தீபா
வழமையான கலகலப்புடன் காலை உணவை உட்கொண்டனர்.

Fuzzie_Writez?

?அனலை பொழியும் ஏகாந்த உறவு?

அனல் மழை - 2

பரப்பரப்பாக இருந்தது அந்த இடம்
மக்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்திருந்த அப்பெரிய மரத்தினை 'நோட் allowed' எனும் போலீஸ் எச்சரிக்கையான மஞ்சள் பட்டிளால் அபாய சமிஞ்சை ☠︎︎ சுற்றியிருந்தது.
காகங்கள் அம்மரத்தை சுற்றி கரைந்து கொண்டே வட்டமிட, பார்வையாளர் படை அம்மஞ்சல் பட்டிளை சூழ்ந்திருக்க
அங்கு வந்திறங்கினான் அவன், புதிதாக ட்ரான்ஸ்பெர் பெற்று இந்த மர்ம கொலை சம்பவங்களுக்காக ஸ்பெஷலாக நியமிக்கப்பட்ட நெடியன். போலீஸ் ட்ரைனிங்கினால் மட்டும் அல்ல அவன் தீரா உடற்பயிற்சியினாலும் முறுக்கேரிய புஜம், இறுகிய தேகம் என கன கட்சிதமாய் பொருந்தும் கம்பீரமான உடல்வாகு, தன் திறமையில் கர்வம் அவன் கண்களில் அனலாய். அவ்விடத்தை அனல் விழிகளால் அளந்தவாரே நடையை தொடர்ந்தான் வீர் விக்னேஷ்
தன் வயதையும் பொருட்படுத்தாது அவன் வேக எட்டுக்களையோ ஈடுகொடுக்க முடியாமல் பின்தொடர்ந்தார் இன்ஸ்பெக்டர் ராம் கிருஷ்ணா
சா சார் குட் மார்னிங் என்று சலூட் அடித்தவரை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் அவ்விடத்தை அளந்தவாரே "பாடி யாரு டு அடையாளம் தெரிஞ்சிதா"
" இல்ல சார் போஸ்டமோர்டெம் ரிப்போர்ட் இன்னும் வரல முகம் ரொம்ப சிதைந்திருக்கு" என்றவரின் குரலோ சற்று தழுதழுத்து தான் இருந்தது
என்ன தான் அனுபவம் வாய்ந்தவராயினும் இதை போலொரு கொடூர கொலை சம்பவம் அவருக்கு ஏனோ வலித்தது
ஆனால் முன்னிருக்கும் அந்த நெடியனோ கலக்கம் ஏதும் அற்று வெகு இயல்பாகவே இருந்தான்
"அது சரி இவன் கலங்கிட்டாலும்"
தான் இனி இவனுக்கு கீழ் தான் பணி புரிய வேண்டும் என நொந்து கொண்டார் இது அவர் விரும்பி பெற்றது தானே
ஆம் தன் தங்கை மகன் வீர் ட்ரான்ஸ்பெர் பெற்று இங்கு தான் வரப்போகிறான் என தெரிந்த உடன் இவர் தானே வெகு சிரமம் பட்டு அவனுக்கு கீழ் இன்ஸ்பெக்டராக இருக்க ஆவல் கொண்டார்
"மாமா என்று சரி மதிக்கிறானா பாரு, நாய் மாதிரி சுத்திட்டே இருக்கேன்" என விக்னேஷை மானசீகமாக அர்ச்சித்து கொண்டிருந்தவரை "நா கேட்டதுக்கு பதில் " என்ற கம்பீரமான குரல் கலைத்தது
ஆ ஆ.. தம்பி சா சார் என தடுமாறியவரை
"ஏதாச்சும் clue கெடச்சிதா " என ஊடுருவும் பார்வையோடு வினவினான் இது தான் அவன் எதிரிருப்பவர் பல பேச அவனோ ஒரு வரியில் பேச்சை முடித்து விடுவான் அவன் பேசுவதை விட செயலுக்கு முன்னுறிமை வழங்குவான்
'சார் ஒருவேளை இந்த ஸ்கூல்க்கும் இந்த மேடர்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கும்னு தோனுது என யோசனையுடன் கூறினார் ராம் கிருஷ்ணா
அவனுக்கும் அதே சந்தேகம் தான் ஏனெனின் அவனும் அறிவான் கடந்த இரு கிழமைகளுக்கு முன்னரும் இவ்வாறே இதே இடத்தில் இந்த பாடசாலைக்கு முன் இதே முறையில் கொல்லப்பட்ட ஹெட் மாஸ்டர் பாடி கிடைத்தது
"ம்ம்" என்றான் உணர்ச்சிகள் அற்ற அவன் முகத்திலோ இப்பொழுது குழப்ப ரேகைகள்
இந்த ஸ்கூல் ல ஒர்க் பண்ற எல்லா ஸ்டாப்ஸையும் நா இப்ப மீட் பன்னோனும் என்றான் வெள்ளை ஷர்ட் காக்கி யூனிபோர்ம் என ஆளை அசரடிக்கும் நெடியன் வீர் விக்னேஷ்

"ஒகே சார்" என சலூட் அடித்து விட்டு நகர்ந்தார் ராம் கிருஷ்ணா

Fuzzie_Writez?

'யாழ் வித்ய Ladies College' எனும் அந்த பெரிய பலகையை பார்த்தவரின் கண்கள் தன்னையறியாமல் கலங்கி விட்டது பின்னர் ஒருவாரு தன்னை சமன் படுத்தியவர் விக்கினேஷை திரும்பி பார்த்தார் அவனும் அவரையே பார்த்து கொண்டிருந்தான் தன் மாமாவிற்க்கு இந்த இடம் எப்படி பட்ட தாக்கம் செலுத்தும் என நன்கு அறிந்தவன் கண்ணை மூடி திறந்து அவருக்கு ஆறுதல் அளித்தான்
விரக்தியாய் சிரித்த ராம் கிருஷ்ணா ஒரு போலீஸ் ஆயிருந்தும் தன் கையாலாகதனத்தை நொந்தவராய் தன் வேலையை தொடர்ந்தார்.

Fuzzie_Writez?

?அனலை பொழியும் ஏகாந்த உறவு?

அனல் மழை - 3

அப்பா, மம்மி நாங்க வாரோம் என தங்கையுடன் வண்டி சாவியை சுழற்றி கொண்டே வெளியேரிய ரம்யமதியை
"மதி" எனும் தந்தையின் அழைப்பில் திரும்பியவள் "ஓ! சாரி ஒர்க் டென்ஷன் ல மறந்துட்டேன்" என தனக்கு புதிதாக கிடைத்திருக்கும் டாஸ்க்கை நினைத்து கூறியவள் தாய் தந்தைக்கு அருகில் சென்று முத்தம் பதித்து விலக ரியாவும் அதே போல் கட்டி அனைத்து முத்தம் பதித்து "பாய் " பா அண்ட் மம்மி என பிலயிங் கிஸ்ஸையும் வழங்கினாள்.
உடனே ராஜேஷேகரோ சிறு முறுவல் உதிர்ந்து விட்டு "மதி " கொஞ்சம் பேசனும்' என்றவர்
அவளை பார்வையாள் துளைத்தவாரே
இப்போ நீ எதுக்கு ரியாவோட ஸ்கூல்கு ஹெட் மாஸ்டரா போற?
"என்ன கா எ எதுக்கு ஸ்கூல்கு வார நீ.. நீ என்ன பன்னப்போற அங்க வந்து, இப்ப தான் அந்த ப்ரோப்லேம்லாம் முடிஞ்சி..." என ஏதோ சொல்ல வந்த ரியா தன் பெற்றோரை கருதி மௌனம் காத்தாள்
தீபாவோ "என்ன ப்ரோப்லேம் ரியா" என்க
"அ அது ஒன்னும் இல்ல மா ஒரு சின்ன இஸ்ஸு ஒன்னும் பெரிய விஷயம் இல்ல " என்ற ரம்யாவிடம்
"ஆமா! நீ படிச்சிருக்கும் படிப்புக்கு எதுக்கு மா ஹெnட் மாஸ்டரா"
"ஐயோ! மம்மி இது என்னோட பாஷன், உங்களுக்nகு தான் தெரியுமே ஸ்டுடென்ட்ஸோட ஒர்க் பண்றது எனக்கு ரொம்ப இஷ்டம் மா"
"மதி" என்றழைத்த ராஜஷேகரோ
மேலும் தொடர்ந்தார்
"எல்லா விஷயங்களையும் தனியா ஹாண்டுல் பன்றது safe இல்ல, என்று கொஞ்சம் நிறுத்தி
"வேகத்தோட விவேகம் ரொம்ப முக்கியம்
டேக் கேர் ஒப் யுவர் செல்ப், என்றவர் மீண்டும் மிகவும் அழுத்தமாக "முதல் பிரியோரிட்டி உங்க சேப்டிகு தான்"
என்றார் உன்னை நான் அறிவேன் எனும் தோரனையில்
அவரின் அழுத்தமான வார்த்தைகைளில் நிமிர்ந்து பார்தவளை கண்டு அருகில் இருக்கும் பத்திரிகையை கண்களினால் சுட்டிகாட்டினார்
ஆம் அதில் 'யாழ் வித்ய லேடீஸ் காலேஜிற்கு முன்னால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட ஹெட் மாஸ்டரின் சடலம்' எனும் தலைப்பில் பிரசுரம் ஆன செய்தி தான் அது
என்ன தான் முற்போக்கான எண்ணம் கொண்டவராயினும் தன் பிள்ளைகள் அதும் பெண்பிள்ளை என்றால் ஒரு தந்தையாக கலவரம் கொண்டார் ஆனால் இதனை பற்றி வெளிப்படையாய் பேசி தன் மனைவியையும் குழப்ப அவர் விரும்பவில்லை
மேலோட்டமாய் சொன்னவருக்கோ மகள் செய்யும் வேலையில் பிடித்தம் இருப்பினும் அதன் விளைவுகளில் கொஞ்சம் பயமே அதிலும் அவள் புதிதாக பூண்டிருக்கும் இவ்ஹெட் மாஸ்டர் முகமூடி சற்று அச்சுரித்தலாகவே இருந்தது
ரியா வின் மனமோ "அது எப்படி அக்கா அவ இஷ்டதுக்கு ஜாப் மாத்திகொல்றா, லாஸ்ட் மன்த் தானே ஐடி கம்பெனி ஒன்னுல சேர்ந்தா!" என யோசித்து கொண்டிருந்தது
ஆனால் ரம்யமதியின் தொழில் தொடக்கம் அனைத்தயும் அறிந்தவர் அவர் தந்தை மட்டுமே
கண்டிக்கவோ ஆலோசனை வழங்கவோ செய்யும் ராஜஷேகர் ஒரு பொழுதும் தன் பிள்ளைகளை கட்டுப்படுத்த விரும்புவதில்லை. சிறு தலையசைப்புடன் கடந்த ரம்யமதியின் மனமோ பல்வேரு சிந்தனைகளில் மூழ்கியிருந்தது.
Nirmala vandhachu ???
 
Top