Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

??? நான் உனை நீங்க மாட்டேன் ??? 05

Advertisement

Riha Nani

New member
Member
இருளுக்கு பின் வெளிச்சம் என்ற இயற்கையின் நியதிப்படி சூரியனும் இருளில் இருந்து தன்னுடைய கதிர்களை மெதுவாக பூமியிலு படர விட்டுக்கொண்டிருந்து.

"இந்த அதிகாலையில எங்கடி
போற மீனா" ??? - யாழினி

"இல்லடி எங்கட சொசைடி மீடிங் அது தான் அவசரமா போக வேண்டிய நிலைமை ".
"லாவண்யா கிட்டயும் சொல்ல கிடைக்கல்ல"
"நான் வர கொஞ்சம் லேட் ஆவும் டி" . - மீனா

"சரி டி பை" !!
"கவனமா போய் வா" ?? - யாழினி

ஆ! ஆ !
"ஓகேடி யாழினி"

"ஆமா அவ எங்கடி அவசரமா கிளம்பிட்டாள்"??

"என்று கேட்டுக்கொண்டு குளியலறையில் இருந்து வந்தாள்" . லாவண்யா

"மீனாட சொசைட்டி மீடிங் காம் அது தான் அவள் அவசரமா கிளம்பிட்டாள்".

ஆ!!!
"அப்படியா" ??
"நாம தப்பிச்சோம் தானே யாழினி எங்கட சொசைடி எல்லாம் அடிக்கடி மீடிங் போட்டு தொந்தரவு பண்ண மாட்டாங்க ".
"வீ ஆ லக்கி" .......

"ம்ம்ம்" ..
"லாவண்யா எனக்கு பசிக்குது வாயேன் நாம கெண்டீனுக்கு போய் சாப்பிடுவோம்" .

"ஆஹ் ஓகே டி "!!!
"பைவ் மினிட்ஸ் ல ரெடியாகி வாரன்" .

"நம்ம லாவண்யாவும் , யாழினியும் காலை உணவை உண்பதற்காக புற்கள் உள்ள தரையில் புற்களுக்கே வலிக்காமல் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தனர் "...

நம்ம யுனிவசிட்டி கெண்டீனுக்கு செல்லும் பாதையில் இடது பக்கமா மாணவர்கள் அமர்வதற்காக மரங்களுக்கு இடையில் பெஞ்ச்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் மெரும்பாலும் லவ்வர்ஸ் பெஞ்ச் என்று தான் காலம் காலமாக குறிப்பிட்டு வருகின்றது.

இதுக்கும் நம்ம வி.சி க்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை மக்களே!!!!

லாவண்யாவும் , யாழினியும் அக்கம் பக்கம் பார்த்து ஊர் கதைகளை வாயளந்து கொண்டு செல்லும் போது .

நம்ம யாழினி திடீர் என்று இடது பக்கமாக திரும்பியவுடன்
" மீனா" ???
என்று அதிர்ந்து விட்டாள் .

லாவண்யாவோ இவள் ஏன் மீனா என்று கத்த வேண்டும் என்று நினைத்து அந்த திசை பக்கமாக பார்த்தவள் .
அதிர்ந்தே விட்டாள் .

மீனா தனக்கு முதுகு காட்டி கொண்டிருக்கும் ஆடவனின் கால்களில் விழுந்து அழுது கொண்டிருந்தாள்..

இருவரும் வேகமாக சென்று மீனாவிடம்

"என்னடி செய்து கொண்டிருக்குற ??
"யார் இவர்"??
"ஏன் இவர்ட காலில விழுந்து அழுவுற"??
"என்ன ஆச்சுடி உனக்கு"?

"ஹெலோ மிஸ்டர் நீங்க யாரு" ??
என்று தனக்கும் முதுகு காட்டிக்கொண்டிருக்கும் தன் உயரத்திலும் குறைவாக இருக்கும் ஆண்மகனிடம் தைரியமாக கேள்வி கேட்டாள் லாவண்யா ...

"ஹெலோ" !!!!
"நான் தான் உங்க சீனியர் மணி" ....

"ஆஹ் "!!!!!!
என்று இருவரும் வாயை திறந்து அதிர்ச்சி ஆகிடாங்க .

"ஹெலோ இப்பவே ஷொக் ஆகாதீங்க சிஸ்டர்ஸ் இன்னம் இருக்கு"
என்று கூறி

"நானும் , மீனாவும் ஒரே ஊர்
சொசைடி மீடிங்ல கண்டு லவ் பண்றம்"
என்று
கூறியவுடன்

இரண்டுக்கு பதிலாக மூன்று நபர்கள் அதிர்ச்சி ஆகினர்.

இருவரும் மீனாவை முறைக்க
மீனாவோ பதில் கூற முடியாமல் தன் கண்ணீரை தாரை மாரையாக சொறிந்தாள்.

"ஓகே" ..
"இப்ப நான் கிளம்புறேன்... ..
"நான் வந்த வேளை முடிஞ்சிடிச்சி
பை என்று . மீனாவை நோக்கி ஒரு மார்க்கமாக சிரித்து விட்டு சென்றான்" .

மற்ற இருவரும் மீனாவை பிடித்து வைத்து
தாருமாறாக கேள்வி கேட்டு . கொல்லாமல் கொண்றனர்.

"என்னடி எங்களோட இவ்ளோ பழகியும் எல்லாதையும் மறச்சிட்ட தானே" ...

"பொய் சொல்லி ஏமாற்றின தானே
ஒரு வார்த்தை எங்களை உன்னுடைய பிரண்டா நினைச்சிருந்தாலாவது லவ் மேடரை மறச்சிருக்க மாட்ட தானே" . - லாவண்யா

"என்னடி இன்னம் அழுதுகிட்டே இருக்க ஹொஸ்டல்ல இன்னம் தண்ணீர் கட் ஆவல்ல அதனால உன்னோட இந்த அழுகைய நிறுத்துடி" .- யாழினி

"ஆமாடி இவ லவ் பண்ணுவா" ???
"இத நாங்க கேட்ட இழ அழுவா" ???

"இல்லடி லாவண்யா"
" நான் அவன விரும்பல்ல" .
"அவன் பொய் சொல்லுறான் டி"......

"என்ன மீனா நீ சொல்லுற" ??
"அப்ப அவன் ஏன் அப்படி காலையில சொல்லனும் ",
" ஏன் நீ அவன்ட காலுல விழுந்து அழுத"?
"எங்களுக்கு ஒன்னுமே புரியல கொஞ்சம் தெளிவா சொல்லு"

"அவன் எங்க ஊரு டி" ...
" நானும் சீனியரு என்டு கொஞ்சம் பாடம் சம்பந்மான டௌட்ஸ
கேட்டன்".
" அவனும் கிளியர் பண்ணிணான்". "நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு போனீங்க தானே அப்ப அவன் எனக்கு மெசேஜ் அனுப்பினான் இனி நானும் ஊருகாரங்க தானே என்டு ஜஸ்ட் நோர்மல் மெஸேஜ் பண்ணிணன்"
" அதுக்கு பிறகு அவன் எனைய லவ் பண்றதாசொன்னான்".
" நான் எனக்கு விருப்பம் இல்லை என்றேன்."
" அவனை நான் விரும்பல என்றால் அவனுக்கு அனுப்பின மெஸேஜ எடிட் பண்ணி எங்க அப்பாட காட்டுறாம்". "என்று சொல்லி
எனைய அந்த பெஞ்ச் கிட்ட வர சொன்னான் ". ...

"அது தான் நானும் அங்க போனன்" . "எங்கப்பா கிட்ட காட்ட வேணாம் என்று தான் அவன் கால்ல
விழுந்தன் டி ".
"எங்கப்பாக்கு இது எல்லாம் தெரிஞ்சா படிக்க அனுப்ப
மாட்டாரு டி ".

என்று மீனா லாவண்யாவின் மடியில் படுத்து கொண்டு அழுதாள் ... அழுகையினூடே .
"நான் அவன விரும்பல்ல
எனைய நம்பு என கேவல்களின் இடையே கூறி அழுதாள்".

"சரிடி அழாதே நாங்க இருக்கோம் உன் கூட "
என்று லாவண்யாவும் , யாழினியும் கூறினாள் ..
 
Last edited:

Okay ma
 
Top