Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

02 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

ஏதோ விபரீதமாக யோசனை வந்து இருக்கா விக்ரம்.உனக்கு.... வீர்யோட ஸ்பைனல் கௌதமனுக்கு மாத்த.. அதோட ஹெயிட் வெயிட் உடல் வாகு... இது எல்லாம் அதுக்கு தானா... ஆனா வீர் மனசும் கௌதமன் மனசும் வேற வேற தானே...

கௌதமன் நிலைமை ரொம்ப கொடுமை அதுவும் தானே சாக வழி கேட்குறது .... வாசுதேவன் கூட ஒரு விதத்தில் சம்மதிக்கிற நேரம் விக்ரம் (ஷோபா)வந்து குட்டையை குழப்பியாச்சு... இனிமே கிடைக்க போறது மீன் இல்ல கண்ணீர் தான்
 
வீர் அண்ட் கௌதம் இருவருக்கும் ஒரு கனக்ஷன் வர்ப்போகுதா?
இதுல யாரோ ஒருவர் மட்டுமே உயிருடன் வருவாங்கன்னு தோணுது🤔
 
😍😍😍

கௌதம், வீர் ரெண்டு பேரும் ஒரே ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி இருக்காங்க... உடல் உறுப்பு தானத்தை பத்தி வேற பேசுறாங்க... So ரெண்டு பேரும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தம் ஆக போறாங்க போல... ஆனா இந்த பாட்டை ரெண்டு பேருக்குமே போட வேண்டிய நிலைமையை கொண்டு வந்துறாதீங்க...🥺🥺

@Kavitha உங்க வாய்க்கு சர்க்கரையை அள்ளித்தான் போடணும், சோக ப்ளே லிஸ்ட் தூசி தட்டி எடுத்து வைக்க வேண்டி வரும் போல...😢😢

Situation song அருமை...but Shoba said Gautham is the hero...
அப்போ ... வீர் தான் போய் சேரப்போறானோ? அப்ப அவன் காதலி, குழந்தை....:unsure:😰

போங்க... இன்னும் நாலு பாட்டு ரெடி பண்ணி வைங்க:cry::cry:🥹
 
ஒரே ஹாஸ்பிடல்.. ஒரே தோற்ற அமைப்பு.. உடல் உறுப்பு தானமுன்னு நல்லா எங்கள நகத்தை கடிக்க வைக்கறீங்க ஷோபா...
 

Advertisement

Top