Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

24. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..!

Advertisement

AMMU ILAIYAAL

Well-known member
Member
24. 1 . காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..!

24. 2. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..!


எனக்கு இப்போ நைட் ஷிப்ட்.. வேலை. அதனாலதான் பதிவு ரொம்ப தாமதமா வருது. கதையை முழுசா எழுதி முடிச்சிட்டேன். முடிஞ்ச அளவுக்கு தினமும் இரண்டு அப்டேட் தர பார்க்கிறேன். இனிமே கொஞ்ச அத்தியாயம் சோகமா தான் நகரும். கதை தலைப்புக்கு அர்த்தம் கேட்ட அத்தனை பேருக்கும் பதில் நாளை..

பைங்(குழி)கிளி..
 
ஹாய் அம்மு சகோதரி,

நைட் ஷிப்ட் வேலைனா தூங்குவதா??!! :unsure: :love: :p (இன்றைய கோட்டாவும் வெற்றிகரமாக முடிந்தது)

இல்ல நெஜமாவே நைட் ஷிப்ட் வேலை. ஆபீஸ்ல மாத்திட்டாங்க. ???
 
அருமையான பதிவு...
கேஸில் கொஞ்சம் முன்னேற்றம் ...
அப்போ மைக்கேல் லும் உயிரோட இல்லை யா??
யாருக்கு தெரியும். ?????????????
 
Priya prakash novels magesh amma ipo ila avanga 3 ep kuduthanga aarparikum alaikadalai kadhal story...atha nega continue pani write panuga pls
[/Q
இல்ல நெஜமாவே நைட் ஷிப்ட் வேலை. ஆபீஸ்ல மாத்திட்டாங்க. ???
நம்பிட்டேன் சகோதரி...
எப்படியும் பாதி இரவு தூங்க தான் போறீங்க... So கதையை update பண்ணுங்க :p

Ungala poi kadhal kadhai continue panra solranga Ammu sis... I can't ctrl :ROFLMAO::ROFLMAO:
Ungaluku romantic lines laam varathu ,adi thadi & udaikirathu thaa theriyum nu paavam that apavi Amal ku therla sis...
 
ரொம்ப அருமையான பதிவு
ஆரதி ரதிய புரிஞ்சுகிட்டு
பேசறது
 
Top