Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

A Writing Architect! (Writeup)

Advertisement

Charithraa.AR

Tamil Novel Writer
The Writers Crew
72

A Writing Architect! (மனந்திறந்து)
--------------------------------------

"அருவிண்ட்ஜி, பீஸ் ஏக்கட் கா பூமி ஹெய்ன்.உஸ்மே ஏக் ஃபர்ஸ்ட் கிளாஸ் ரெசிடெண்சி டவர் சாஹியே. "Green Building" தரப் ஸே. "

டில்லியின் எனது பெரும்பாலான Clients இப்படி கூறுகையில்,
பில்குல் ஷர்மாஜி (அல்லது மேத்தா ஜி, பிஸ்வாஸ் ஜி..) என்று ஒரு Architect-ஆக அசடு வழிய இளிக்கும்போதெல்லாம், என் பின்னாலிருக்கும் எழுத்தாளன் - அடப்பாவி அவன் காட்டை அழிச்சு கட்டடம் கட்ட போறேன்னு சொல்றான், அதுக்கு மண்டைய ஆட்டுறியே..? என்று குறுந்தொகை தோழி கணக்காய் இடித்துரைப்பது பொறுக்காமல் ஓர்நாள் என் Chief-இடம் போய் நின்றேன்..

Sir-I Couldn't Handle this..
எது என்பது போல பார்த்தார் அவர்.
விளக்கினேன்.

You Can't sail in two boats.அப்படியானா நீ Architecture படிச்சுருக்கவே கூடாது. அதுவும் இந்தியாவின் "Most Reputed University"-இல் இருந்து.ஒரு சீட் வேஸ்ட். சரி உன் மனச தொட்டு சொல்லு.இந்த Profession பிடிக்கலைனு?

கொஞ்சம் யோசித்தேன்..

Hafeez Contractor, Hassan Fathy, A+D, Human Ergonomics, Photoshop, Sketchup-களுக்கு நடுவில் ஒரு Designer-ஆக வாழ்ந்துகொண்டு அகநானூறும் கலித்தொகையும் படிக்கலாம்தான், வெண்பாவும் எழுதலாம்தான்,
ஆனால் சமூக சீர்திருத்த எழுத்தாளன் எல்லாம் ஆகவேண்டுமெனில், உன்னிடம் எதுவுமே இருக்க கூடாது என்கிறது இயல்பு விதி.அப்படியும் எழுதினால், "AC-ரூமுக்குள் உக்காந்துகிட்டு கருத்து சொல்றான் பாரு" போன்ற அபத்தங்களை எல்லாம் கேட்க கூடும்.

இருப்பினும், ஒரு கலைஞனுக்கு கலைவடிவமெனப்படும் எல்லாமே கவிதைதான்.

Architecture- கட்டிடங்களால் ஆனதோர் Professional கவிதை.
Graphics - மெய்ப்பொருள் உணர்த்தும் மென்பொருள் கவிதை.
Cinema- visual கவிதை.
எழுத்து-எல்லையில்லா கவிதை.

இதில் Architecture பற்றி மட்டும் நிறைய பேர் என்னிடம் கேட்டதால் விளக்க கடமைப்பட்டிருக்கிறேன். வெறுமனே ஒரு கட்டிடத்தை செங்கல் சுவர் கண்ணாடியாய் பார்க்காமல், அதன் Harmony, Balance,Symmetry, Content, Concept, Space, Environment, Climate,அப்புறம் கொஞ்சம் எதிக்ஸ் பற்றிய சிறிதளவு அறிவேனும் கொண்டு உயிரோட்டமாய் வடிவமைக்கும் யுக்தி அது.

உதாரணம்-

Classic Architecture- தஞ்சை பெரிய கோவில். மேற்சொன்ன யாவும் இதில் கையாளப்பட்டிருப்பது, சோழன்/தமிழனின் Architectural அறிவை மட்டுமல்ல, அதை பிரமாண்டமாய் கட்டிமுடித்த அன்றைய Civil technology-யும் உணர்த்துவது. (Equivalent to சங்க எழுத்து!!??)

Contemporary Architecture-நவீன/சமகால கட்டிடக்கலை. Visual அழகு மட்டுமே பிரதானம் என்பதால், மேற்சொன்ன அத்தனையையும் Out ஆனாலும் பரவாயில்லை ரகம்.(படத்தில் கீழேயிருப்பது அடியேனின் டிசைன்-Equivalent to ஹைக்கூ??!!)

போதுமென்று நினைக்கிறேன்.

இந்த Professional Art Platform-களில் எதையும் விட்டுத்தராமல் பயணிக்க முயற்சிப்பது மட்டுமே ஒரு Designer-ஆக, Writer-ஆக, கலைஞனாக எனது தற்போதைய எண்ணம். (ஆசான்-எழுத்துப்பிதா திரு சுஜாதா!)

இல்லை மூச்சுவிடுதல் மட்டுமே வாழ்க்கை என்றால், அதற்கு இறந்தே விடலாம்.

----------

#Charithraa's
 
Architecture :D:D:D
அந்த லாஸ்ட் லைன்ஸ் :love::love::love:

Classic Architecture...... Ethical and Aesthetic........ gives more comfort......
பார்க்க தெவிட்டாது.........

Contemporary??? என்ன தான் அழகா இருந்தாலும் மனசை தொடுற மாதிரி இல்லை.........
living??? நரகம் தான்......

இது என்னோட experiences தான்........
simple example starts from apartments........ kitchen design is a hell for women.........
Architect இல்லாமல் கட்டின கிராமத்து வீட்டு kitchens காற்றோட்டமா வெளிச்சமா வசதியா இருக்கு.......
ஆனால் top constructions buildingல கூட அந்த kitchenல light, fan, exhaust fan இல்லாமல் இருக்க முடியாது....... இடம் :cry::cry::cry:
மூக்கு மூலை சந்து எல்லாம் kitchen நம்ம ஊரில்........

Kitchen ரொம்ப முக்கியம் நம் நாட்டில்......
But why least importance is given for that in design???
Can you pl explain?

commercial buildings ok .........
Educational buildings......... classroom current designs-ல more echoing and disturbing........ beams inside the rooms etc....... more annoying designs.......
 
Last edited:
Architecture :D:D:D
அந்த லாஸ்ட் லைன்ஸ் :love::love::love:

Classic Architecture...... Ethical and Aesthetic........ gives more comfort......
பார்க்க தெவிட்டாது.........

Contemporary??? என்ன தான் அழகா இருந்தாலும் மனசை தொடுற மாதிரி இல்லை.........
living??? நரகம் தான்......

இது என்னோட experiences தான்........
simple example starts from apartments........ kitchen design is a hell for women.........
Architect இல்லாமல் கட்டின கிராமத்து வீட்டு kitchens காற்றோட்டமா வெளிச்சமா வசதியா இருக்கு.......
ஆனால் top constructions buildingல கூட அந்த kitchenல light, fan, exhaust fan இல்லாமல் இருக்க முடியாது....... இடம் :cry::cry::cry:
மூக்கு மூலை சந்து எல்லாம் kitchen நம்ம ஊரில்........

Kitchen ரொம்ப முக்கியம் நம் நாட்டில்......
But why least importance is given for that in design???
Can you pl explain?

commercial buildings ok .........
Educational buildings......... classroom current designs-ல more echoing and disturbing........ beams inside the rooms etc....... more annoying designs.......
Good review. Join the club, i too hate the era of modern buildings. However, are you from construction side?? On curiosity asking.
 
appo kattazhichu kattidam kattikitte kavithaiyum, katturaiyum ezhuthalamnu than idea?? just kidding. pic and ur writing makes it obvious how gloriously talented you are!!
investmentku idam vangi podu, income tax ku veedu vangi EMI kattunu aramchu than vilai nilaingala kooru poda arambichom.
anyway, thinnai, thoon, muttramlam vachu veedu kattanum...design senju tharuvingala architect? ;);):)
 
Top