Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Aanandha Poonthoranam 32

Advertisement

???? என்ன அவளது குணம்...?

இப்படி பேசாமல் இருப்பது மட்டும் சரியோ...????????

இவனுக்கெல்லாம் தலையாட்றதே பெரிது... இதில் இவங்கிட்ட பதில் வேறு சொல்லனுமா...?

Cool லக்ஷ்ஸ்... இவன் வரும்போது பேசிக்கலாம்... கெத்த விடாத லக்ஷ்ஸ்...

மரகதம் இருக்கும் போது தானே பையன் வந்து விசாரித்தான்... அதுகூட மறந்துபோச்சா அம்மாக்கு...

நியாயமா நீ உங்க அம்மாக்கிட்ட தான் பேசாம இருக்கனும் ஈசு...?​
 
Top