Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Aarpitha's Kannan Avan Kaatro Teaser 1

Advertisement

Admin

Admin
Member

ஹாய் மக்களே,
என்னோட அடுத்த கதைக்கான டீஸர்...விரைவில் இந்த கதையும் துவங்கு

தலைப்பு: கண்ணன் அவன் காற்றோ



காட்சி ஒன்று

"உலகத்துல இல்லாத சீம ராஜா.. இவளுக்காக வெள்ளை குதிரைல கல்யாண மாலையோட வரானாம்...காலைலயே கனவ பாரு சிரிக்கிக்கு" அந்த அழகிய காலை பொழுதில் உமாவிற்கு மட்டும் அர்ச்சனை விழுந்து கொண்டு இருந்தது

"நான் என்ன வேணும்னேவா சொன்னேன்.. கனவு வந்துது சொன்னேன்.. ஒரு கனவு கண்டது குத்தமாடா இந்த வீட்டுல... ச்சா" சலித்த படி அவள் புலம்ப

"என்னமா அங்க சத்தம்" கிச்சனில் இருந்து குரல் வர

"ஒன்னும் இல்ல..பேசிகிட்டு இருக்கோம் மாமா..அடிச்சா பேசிகிட்டு உருக்கேன்மா" துள்ளி குதித்த படி பாத்ரூமில் புகுந்தாள் உமா


காட்சி இரண்டு

"அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசிதேன்
கிடையாதேன்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன்
நான்காண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்தித்தேன்
காற்றும் கடலும் நிலமும் அடி தீ கூட தித்திதேன்"


உயிரை உருக்கி அவள் மேடையில் பாடி கொண்டு இருக்க... அவனோ எதையும் அறியாமல் நம்பர்களோடு அரட்டையில் மூழ்கி இருந்தான்


காட்சி மூன்று


"கண்கலை மூடி கொண்டால் வெளிச்சம் இருக்காது
தீ நாடுவில் நீயே நின்றாள் தீர்வு கிடைக்காது
சூரியன் உதிப்பதை நிருத்தி கொண்டால் உலகில் விடிவேது
ஸ்வாசிக்கும் காற்று வீசிட மறுத்தால் உலகில் உயிர்கள் கிடையாது
உடலை தள்ளி உயிர் போனால் என்னா செய்வது"

மனதின் வலியை வரிகளாக்கி பாடி கொண்டு இருந்தான் சத்யன்..அவள் காதிற்கு எட்டுமா! மனதை தொடுமா!

பதில்கள் கதையாய் தொடரும்....



அடுத்த கதையோட டீஸர்..இது எப்படி இருக்குனு சொல்லுங்கபா...நாளைல இருந்து கதையை போடுறேன்

 
:D :p :D
உங்களுடைய "கண்ணன்
அவன் காற்றோ"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அர்பிதா டியர்
 
Last edited:
இது அன்பு கதையின் தொடர்ச்சியா
இல்லை சகோ.. இது வேறு கதை தான்.. சிறு கதை தான்.. முடிந்தவுடன் நித்திரை கலைத்த மாயவள் பாகம் இரண்டு தொடரும்
 
Top