Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Amuthangalaal Nirainthaen 7

Advertisement

:love::love::love:

Wow லலிதா :cry: அவளோட பார்ட் சூப்பர் (y)(y)(y)
என்ன நடந்தாலும் பொண்ணுக்கு வாழ்க்கை வேணும்னு அட்வைஸ் எல்லாம் பொண்ணுகளுக்கு தான்........
மருமகன் இல்லையா......... ஒண்ணுமே சொல்லமாட்டாங்க :mad::mad::mad:
இப்போ பொண்டாட்டி முகத்தை பார்த்து என்ன பண்ண???
அவளா சரியாகணும்...... டைம் எடுக்கும் தான்......

பிசினஸ் அக்குவேர் ஆணிவேரா புரிஞ்சு வச்சுக்கிட்டா போதுமப்பா???
பிசினஸ்க்குளேயே வராத உன் தம்பி சாமாளிச்சான் பாரு நெருக்கடியில்......

லிங்கா உனக்குள்ளும் செண்டிமெண்ட் இறங்குது போல :p:p:p
பொறுப்பில்லாத பிள்ளைன்னு சொன்னாங்க இப்போ எவ்ளோ பொறுப்பா இருக்கிறான் (y)(y)(y)
சந்தர்ப்பம் வாய்த்தால் தான் பொறுப்பையும் காட்டமுடியும் .......
முன்னேறு நீ மென்மேலும் என் ஆசைகள் கை கூடும்.......

நெஞ்சில் என்னை நாளும் வைத்து கொஞ்சும் வண்ணத் தோகை ஒன்று .......
இது மறந்து போச்சா லிங்காக்கு........

feeling ல புழிஞ்சி எடுத்துட்டீங்க :D:D:D
ஆனா அந்த mistakes :oops:
 
Last edited:
Nice update..

லிங்காவுக்கு, தானாவே ஒரு பொறுப்பு வந்துருச்சே.. (y)(y)
இளங்கோவே தன்னோட பிரச்னையை எதிர் கொள்ள முடியாம, ஏதோ ஒரு அவசரத்துல ஒரு தப்பு பண்ணிட்டாரு.. லதா, அதையே நினைச்சுகிட்டு இருக்காம அவருக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கலாம்... அவர் பண்ணியது தப்புதான்.. இல்லைங்கல... ஆனாலும் இந்த மாதிரி நேரத்துல அவங்க குற்ற உணர்ச்சியில இருந்து வெளிய வர்றதுக்கு, அவங்க குடும்பத்தோட ஆதரவு ரொம்பவே அவசியம்.. லதா இனிமேலாவது கொஞ்சம் பார்த்து ஆதரவா இருக்க முயற்சிக்கலாம்...

சொந்தமா கம்பெனி வச்சு இருப்பவர்களுக்கு, அந்த தொழிலார்கள், போனஸ், சம்பளம் கொடுக்கறது எல்லாமே ஒரு ஸ்பெஷல் தான்..

நம்மைப் போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னைப் போல என்னை எண்ணும்
நீயும் நானும் ஓர் தாய்ப் பிள்ளை
தம்பீ உந்தன் உள்ளம்தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய்க் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை
கண்ணோடுதான் உன் வண்ணம்
நெஞ்சோடுதான் உன் எண்ணம்
முன்னேறு நீ மென்மேலும்
என் ஆசைகள் கைகூடும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க
 
Last edited:
Top