Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Amuthangalaal Nirainthaen 7

Advertisement

பாவம் இளா கொஞ்சம் கருணை காட்டம்மா லதா. லிங்கா செமையா அசத்துறான். சூப்பர் கவிடியர்.
 
ரொம்பவே அழகாக ,இயல்பாக கொண்டு போறீங்க சிஸ்.....லலிதாவின் உணர்வுகள் நியாயமானது.....Nice
 
லிங்கா பொறுப்பற்ற தன்மையிலிருந்து பொறுப்பானவனாக மாறும் நிலையை படிப்படியாக காட்டுவது மிகவும் அருமை ☺️?
Interesting ah padichukitey varumbothu nadule spelling mistakes padippathai takkunu niruthuthu...enna pannalaam?
 
"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்"
உன் இளவல் இனி உனக்கு இணை ஆவான் இளா...
கவலைப்படாதே ... எந்த பிரச்சனையும் சமாளிக்கலாம்...

தொழிலாளர் நலன் பேணும் முதலாளி...
வாசிக்கவே அருமையாக இருந்தது.

"இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கே தான் எதிர்காலம்
பகைவர்களே ஓடுங்கள்
புலிகள் இரண்டு வருகின்றன"
 
Top