Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Amuthangalaal Nirainthen-3

Advertisement

kavipritha

Well-known member
Member

 
:love::love::love:

ட்ரீமி :p:p:p உளறுனா கூட தெளிவா தானா???
இவனே போய் பொண்ணு கேட்பானா???
அவ தான் சொல்லிட்டாளே....... இன்னும் என்ன நம்பிக்கையில் போற??? போடா அண்ணனோட சேர்ந்து வேலையை பாரு........

"இளங்கோ"வடிகள் wife ஸ்பெஷல் பவர்........ அது எல்லா பொண்டாட்டிகளும் கேக்குற கிராஸ் கேள்வி தானே???
கடைசியில் சொல்ல வச்சுட்டாளே :p:p:p

ஏற்கெனவே காதலிச்சவங்க நல்லா பார்த்துப்பாங்களா??? யாருப்பா சொன்னது??? அங்கே ஓடி போகாமல் இருந்தால் சரி..........
ஆனாலும் ஓவர் குசும்பு தான் இளங்கோக்கு...... இப்படி சிக்கிட்டியேடா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: செம லலிதா........

சென்னையில் பிசினஸ் டீலோடு இந்த டீலும் பேசிடுவானோ???

கிள்ளாதே என் நெஞ்சில் பூத்த காதல் பூவை கிள்ளாதே
தள்ளாதே என் கனவை கொண்டு சோகக் கடலில் தள்ளாதே
சொல்வாயா என் காதல் மன்னன் நீதான் என்று சொல்வாயா
இல்லை கண்ணீருக்குள் என்னை தள்ளி காணாமல் போவாயா
தாட்சாயணி கொஞ்சம் தயை காட்டு நீ ............
 
Last edited:
Top