Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Amuthanglaal nirainthen-1

Advertisement

kavipritha

Well-known member
Member
 
:love::love::love:

ஸ்வப்னா, நீ பண்ணது கொஞ்சம் கூட நியாயம் இல்லை.. நீ இங்க படிக்க வரும்போதே, உன்னோட பெற்றோர் அவங்க விருப்பபடி தான் கல்யாணம்னு சொல்லி தானே அனுப்புனாங்க.. அப்புறம் எதுக்கு அவனை உன் பின்னாடி சுத்த விட்ட.. நீ அப்பவே அவன்கிட்ட ஓரு டிஸ்டன்ஸ் maitain பண்ணி இருந்துருக்கலாம்ல..

டேய் லிங்கா, போடா போய் பொழைக்கிற வழிய பாரு.. இந்த ஆறு மாசத்தில உன் பிஸினஸை பார்த்து இருந்தாவது, நீ வாழ்க்கையில முன்னேறி இருக்கலாம்.. இப்ப அதுவும் இல்ல.. உன் காதலும் இல்ல..

ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல..
சூபுல எங்குரேன் நெஞ்சுதான் தாங்கல
சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன்..
ஆசிட் ஊத்தித்தா கண்ணுக்குள்ள..
நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒத்தே இல்ல..
தேன் ஊருண நெஞ்சுக்குள்ள கல் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல
வேணாம் டா வேணாம் இந்த காதல் முகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாசு சாமி எனகிதுவே போதும்..

காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாலான நெஞ்சு இப்ப வேநீருல..
 
Last edited:
உங்களுடைய "அமுதங்களால்
நிறைந்தேன்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கவிப்ரீதா டியர்
 
:love::love::love:

ஜெமினி கிரண் :D:D:D
அவன் தான் படிச்சிருக்கானே அப்புறம் என்னவாம்???
போடா லிங்கா ஓ போடு......றதை விட்டுட்டு கம்பெனி போய் வேலையை பாரு :p:p:p

வீட்டில் பார்க்கும் திருமணத்திற்கு தான் ஓகே சொல்வேன்னு நினைத்தவள் அவனுடைய 6 மாத சேவையை மட்டும் ஏன் ஏற்றுக்கொண்டாள்???
Friend என்றாலும் லிமிட் இருக்கு....... லிமிட் கிராஸ் பண்ணுறான்னு தெரியுறப்போ ஏன் தடுக்கலை???

சில cases நான் நேரில் பார்த்தவரை சொல்றேன்......... பசங்க பல நேரம் violent ஆகுறதுக்கு இதுவும் ஒரு காரணம்........ எல்லோரும் timepass சேவை பண்ணுறதில்லை.......
அவர்களின் தேவை முடியும் வரை சேவையை ஏற்றுக்கொள்வார்கள்...... அப்புறம்???

எரிமலையின் கொண்டை மேலே ரோஜாவை நட்டவள் யாரோ
காதலெனும் கணவாய் வழியே என் தேசம் புகுந்தவள் யாரோ
சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே
பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா ஐய்யோ இது வரமா சாபமா
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்துவிட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பிவைத்தாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பிவைத்தாய்
நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்.......
****************
கவி ஒரு suggestion.........
sentence பிரேக் பண்ணாமல் ஒரே para-வா கொடுங்க.....
 
Last edited:
Top