Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Any recommended novels?

Advertisement

இதே தளத்தில் என்னோட ‘ஒரு கூட்டுக் குயில்கள்’ நாவல் ரீ ரன் போகுது, தினம் ஒரு பதிவு வரும். வாசித்து பாருங்களேன் தோழி.
 
பிரியா பிரகாஷ் நாவல் எல்லாமும் நல்லா இருக்கும் பா, உனை வெல்வேன் அன்பாலே try பண்ணுங்க, கிராமத்து கதைதான்.. நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.
 
Ivangha lum writer taan
ivanghaloduthum nalla story taan
Read pannunga ma
 
இதே தளத்தில் என்னோட ‘ஒரு கூட்டுக் குயில்கள்’ நாவல் ரீ ரன் போகுது, தினம் ஒரு பதிவு வரும். வாசித்து பாருங்களேன் தோழி.
கண்டிப்பாக படிக்கிறேன்
 
பிரியா பிரகாஷ் நாவல் எல்லாமும் நல்லா இருக்கும் பா, உனை வெல்வேன் அன்பாலே try பண்ணுங்க, கிராமத்து கதைதான்.. நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.
நான் நிறைய நாவல் படிப்பேன். எனக்கு மிகவும் விருப்பமானது கிராமம் சார்ந்த கதை அதான் கேட்டேன் தோழி. கண்டிப்பா நீங்க சொன்ன கதை படிக்கிறேன்
 
Nirmala vandhachu ???
Mm site tamil naval writers rendu site la yum
Ellorum nalla writers and story yum nalla irrukkum ma
Porumaiya read pannugha
Happy reading
நான் நிறைய நாவல் படிப்பேன். எனக்கு மிகவும் விருப்பமானது கிராமம் சார்ந்த கதை அதான் கேட்டேன் தோழி. டக்குனு ஒரு story matta mattengudu. Athaa ellaroda fav try pannalam nu.. Ungalukum pudichathu sollunga.
 
Okay ma ???
 
Top