Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Book fair 2023

Vatsala ramamoorthy

Well-known member
Member
A suggestion …Book fair 2023 இல் எந்த எந்த கதாசிரியரகளின் புத்தகங்கள் எந்த எந்த பதிப்பகத்தில் கிடைக்கும்என்று தெரிவித்தீர்கள் என்றால் வாங்குவதற்கு உதவியாக இருக்கும். இந்த வருடம் வெளிடப்படும் புத்தகங்கள், மல்லிகா மணிவண்ணன் சைட்டில் எழுதும் எழுத்தாளர்களின் இந்தவருட புத்தகங்கள் பற்றியும் தெரிவித்தால் என்போன்ற வெளிநாட்டில் வாழும் வாசகியர்க்கு உதவியாக இருக்கும்.
 




Admin

Admin
Member
டியர் ஃபிரண்ட்ஸ், சென்னை புத்தக திருவிழாவில்(2023) வெளிவர இருக்கும் நமது மல்லிகா மணிவண்ணன் பதிப்பகத்தின் புத்தகங்கள்,
1) ரம்யா ராஜன் – உன்னை மறந்த பின்னும், நீ என் நாயகன் – Rs 360/-
2) சக்தி குரு – இவன் ஆதி சிவன் – Rs 340/-
3) பவித்ரா நாராயணன் – ஆவல்கள் தீர வா – Rs 280/-
4) கார்த்திகா கார்த்திகேயன் – சிந்து நதிச் செம்மீனே – Rs 320/-
5) ரேணுகா முத்துகுமார் – ஆகாஷவாணி – Rs 270/-
புத்தக திருவிழாவில் புத்தகங்கள் வாங்கி மகிழலாம். அங்கே செல்ல முடியாதவர்கள் வாட்ஸ் அப்பில் 9487541023 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
A very special thanks to Book Vendors who always support us and the Readers who make this always possible for us.
பிரியா நிலையம் – 43,44 8th row,
அருண் பதிப்பகம் – 124,125 (3rd Row)
அருண் நிலையம் – 347
மெரினா புக்ஸ்-
வி கேன் புக்ஸ் -
my earlier titles அண்ட் many of our site writers’ books - அருணோதயம் – 161, 162 எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே
 








Top