Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Contest Voting Announcement

Advertisement

Admin

Admin
Member
டியர் பிரண்ட்ஸ்,

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். கதை பட்டறை கனவு தொழிற்சாலை – A Novel Writing Contest 2020 ‘s the most waited voting system has got it’s shape.

முதல் கட்ட வாக்களிப்பு திங்கள் இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து வெள்ளி இரவு பத்து மணிக்கு முடியும். இதில் நீங்கள் செய்ய வேண்டியது போட்டியில் பங்கு பெற்ற நாற்பத்தி எட்டு கதைகளில் இருந்து முப்பத்தி எட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்த கட்ட வாக்களிப்பில் அது இன்னும் குறைக்கப்படும்.

இப்படியாக வாக்களிப்பு நான்கு கட்டங்களாக நடைபெறும். பின்னர் கதைகள் நடுவர்களின் தீர்ப்புக்காக கொடுக்கப் படும். இந்த வாக்கெடுப்பில் ஒரு ஒரு கட்ட வாக்களிப்பிற்கும் நீங்கள் புதிதாக register செய்ய வேண்டும். இந்த முதல் கட்ட வாக்களிப்பில் நீங்கள் முப்பத்தி எட்டு கதைகளை தேர்ந்தெடுத்தால் மட்டுமே submit கொடுக்க முடியும்.

நீங்கள் register செய்யும் பொழுதும் உங்களுக்கு மெயில் வரும், அது போலவே நீங்க தெரிந்தெடுக்கும் கதைகளின் பெயர்களும் உங்களுக்கு மெயில் வந்து விடும். Voting லிங்க் திங்கள் அன்று இரவு தளத்தில் பதியப் படும்.

Dear writers once the voting starts share the voting link to the maximum possible people so that it is not missed by any of the readers. Now its you readers who are going to make this voting a grand success and choose your choices. - Tamilnovelwriters Team.
 
:love: :love: :love:

ஓகே மல்லி........ waiting to vote........
38/48........ மிச்ச கதையை படிக்க ?‍♀️?‍♀️?‍♀️

Registration....... மெயில்....... voting.......
இவ்ளோ இருந்தால் நிறைய பேர் திணறுவாங்களே :unsure::unsure::unsure:
 
Last edited:
ஒட்டு போட Waiting மல்லி....???

30 கதை தான் படிச்சிருக்கேன்.. 38 கதை தேர்ந்த்தெடுக்கணுமாமே... ?? எப்படி தேர்ந்தெடுக்க போறேனோ?? ???
 
Last edited:
என்ன waiting :p:p:p
எத்தனை படிச்சீங்க 3 தானே :unsure::unsure::unsure:
இன்னும் 35 ஒடுங்க ஒடுங்க.....
அந்த மூணும் அவங்க எழுதுனது தானே...???

உங்க ரெண்டுபேருக்கும் எம்புட்டு சேட்டை இருக்கு. :rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

இதுக்குன்னே லீவ்ல கதை படிச்சுட்டு வந்து ஓட்டு போடுவேனாக்கும் :sneaky::sneaky::sneaky::sneaky:

ஏற்கனவே பார்ட் டைம் படிப்ப்பா ஆரம்பிச்சுருக்கேன் இன்னைக்கு ????
 
Top