Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Episode 1 - Unai Theendum Alaiyaai Naane

Advertisement

எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த
"உனைத் தீண்டும் அலையாய்
நானே"-ங்கிற இந்த அழகான
அருமையான லவ்லி நாவலை
மீண்டும் படிக்க ரீ ரன் தந்ததற்கு
ரொம்பவே சந்தோஷம்,
சரண்யா ஹேமா டியர்
 
அம்மோ துரைசாமி தாத்தாவின் குடும்பம்தான் எவ்வ்வ்வ்வ்ளோ
பெருசு?
 
ராம லட்சுமண சகோதரர்களுக்கு
அடுத்த வாரிசாக உசிதமணி,
முருகானந்தம், சிவராமன்,
சிகாமணி இவங்க நாலு பேரும்
அருமையான அண்ணன்
தம்பிகள்ப்பா
 
இவ்வளவு வயசாகியும் அண்ணன்
பெரியசாமி இறந்தும் கூட
அவர் மீது தம்பி துரைசாமிக்கு
எவ்வளவு பாசம், சரண்யா டியர்?
 
Top