Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

கட்டுமரம்க்கிட்டே வசமா நீயி
மாட்டினாயா, தக்காளி?
உன்னை ரிஷி ஜூஸ் பிழிஞ்சு
குடிக்கப் போறான் பாரு
 
:love: :love: :love:

கழுதையானாலும் காலை பிடி ரிஷி......
செமடா..... அப்படியே மொத்தமா கவுத்துட்ட உன் மாமா அத்தையை.....
அவளை காட்டி கொடுத்து நீ நல்லவனாகிட்டியே......
அவளுக்கு தெரியும் போது சேதாரம் உனக்கு தான்......

நீ காதல் ரோமியோ??? ரோமியோ ஜூலியட் டாம் and ஜெரி மாதிரியா இருப்பாங்க?
ஆனாலும் கரெஸ் இப்படி இருக்க கூடாது......
நீ ஒன்னு நினைக்க அவ உன்னை வச்சு செய்வாளோ என்னவோ?
 
:):):)
ஆடூ தானா தலைய குடுக்குது .
வோண்டான்னா கேக்குதா.
உன் கதை முடியும் நேரம் இது
என்பதை சொல்லும் எபி இது :love::love::love:
 

Advertisement

Latest Posts

Top