Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Alaiyil Pootha Malar 26

Advertisement

அடுத்த லவ்லி அப்டேட் எப்போ தருவீங்க, கிரிஜா டியர்?
அடுத்து final epi.. அதுனால என் குட்டி மூளையை கசக்கி எழுதியிருக்கேன்.. முடிச்சதும் போட்டுடறேன் டியர்.. நன்றி நன்றி..
 
அடுத்து final epi.. அதுனால என் குட்டி மூளையை கசக்கி எழுதியிருக்கேன்.. முடிச்சதும் போட்டுடறேன் டியர்.. நன்றி நன்றி..
ஹா ஹா ஹா
உங்களுக்கு குட்டி மூளையா?
அடங்கொன்னியா
உலகத்திலேயே இதுதான் அண்டப்புளுகு ஆகாசப்புளுகு
ஆஆஆஆஆஆஆஆனாலும் அப்டேட் எப்போ வரும்ன்னு நீங்க சொல்லவேயில்லையே
என்ன ஒரு வில்லத்தனம்?
என்ன ஒரு எஸ்கேப்பிசம்? :mad::mad::mad::mad:
 
முடிந்தால் இன்னைக்கு.. இல்ல நாளைக்கு டியர்.. உங்களை மாதிரியான நல்ல உள்ளங்களின் உற்சாகம் தான் என்னை எழுத வைக்குது டியர் ?..
 
Dear friends.
Here is the next episode.. padichitu karuthu sollunga.. thanks for ur cmnts and likes friends..
Nice ud
 
Top