Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Alaiyil Pootha Malar 7

Advertisement

அடேங்கப்பா அமைதியான நம்ம சூர்யாவா இது.... இவ்வுளவு பேசுறது..... எல்லாம் காதல் படுதுதும் பாடு போலவே.... திலகாக்கு வாழ்க்கையோடு நிதர்சனம் புரியல.... TVயையும் அவுங்க அம்மாவையும் பாத்து இப்படி தான் இருக்கணும்னு அவளே நினைச்சிட்டு இருக்கா...
ஆனா இங்க தனியா இருக்குறது எத்தனை கொடுமைன்னு தெரியல
நீங்க சொல்றது சரிதான் சிஸ்டர்.. அதனாலதான் சூர்யா திலகாகிட்ட காதல் சொல்லல.. தேங்க்ஸ் தரணி சிஸ்டர்..
 
Dear friends,
Here is the next episode.. padichitu karuthu sollunga.. thanks for ur cmnts and likes friends.
Super
Surya athiradiya eelam keddu mudichchiddan
 
Top