Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Kaathalaal Neithidu 19

Vatsala ramamoorthy

Well-known member
Member
ஓ அடுத்த எபியிலும் கீதாம்மா பல்பு வாங்க போறாங்களா? ஏன் இந்த வேலை இந்தம்மாவுக்கு..தானே வலியபோய் வாங்கி கட்டிகொள்ள போகுதோ..படிச்ச பொம்பளையே இப்படி இருந்தால்…பணம் சொத்து மீது இருக்கும் வெறிஇந்தமாதிரி பொம்பளைங்களாலதான் பெண்குலத்துக்கே அவமானம்.
நிலா முத ராத்திரி கம்பு சுத்த போறாளா இல்லை கலையை சுத்தப் போறாளா?
அருமையான பதிவு கிரிஜா.
 




RIYAA

Well-known member
Member
😍😍😍

அடடா இத்தன வருஷம் ரெண்டு பேரும் மறச்சு வச்சிருந்த சீக்ரெட்ட இப்புடி போட்டு ஒடச்சிட்டாரே ரமணன் சார் 😀😀

இனி என்ன ரூம்குள்ள குத்துசண்டையும் சிலம்பமும் தான் நடக்குமா 🤔🤔😜😜😜
 




Last edited:




Top