Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Kaathalaal Neithidu 21

Advertisement

ரொம்ப அழகா மூஞ்சில
அடிக்கற மாதிரி நாகராஜன்
செஞ்சுட்டாரு
கலை அக்காவுக்கு குடுத்த
அறிவுரை வைத்தியம்
அருமை
கலை எதுக்கு அலாரம்
வச்சானோ
???
 
அப்பா போல் மாமனார் நிலாவுக்கு ....
மறுநாள் காலையிலும் சமைத்த அழகு மருமகள்....
அக்காவை நல்லாதான் மிரட்டிவிட்டான் கலை...
உன் குடும்பத்தை விட சின்ன மருமகள் மருமகன் தான் எனக்கு முக்கியம் என புரிய வைத்துவிட்டான் - ....
nice update.....
சலசலப்போடு இந்த சொந்தங்கள் என்றும் தொடரும்.....
நன்றி கிரிஜா.....
வாழ்க வளமுடன்
 
Top