Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Kaathalaal Neithidu 23

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
Dear friends,

Here is the next episode, padichitu karuthu sollunga, thanks for ur cmnts and likes friends.


 
???

மருமகனுங்க ரெண்டு பேரும், ரணபட்ட மாமனார் மனசை அன்பால நெய்துட்டாங்க.... நிலா, புருஷன் மனசை காதலால நெய்ய போறாளாமா??? நெய்யட்டும்.... நெய்யட்டும்.... அப்படியே உங்க ஹீரோயின்க்கிட்ட அந்த கீதா வாயை நூலு வச்சு கொஞ்சம் தைச்சு வைக்க சொல்லுங்க.... ???

அப்பாடி ஒருவழியா கதையோட தலைப்பு.... கதையில வந்துருச்சுடோய்...???
 
Last edited:
???

நிலா: ஹேய் இனி யாரா இருந்தாலும் வாங்கடா ஒத்தைக்கு ஒத்த, ஒண்டிக்கு ஒண்டி பாத்துக்கலாம் வாங்க வாங்க (இந்த இடத்துல நிலா கம்பு சுத்தறா )??

கீதா :????‍♀️?‍♀️?‍♀️
 
Last edited:
? ? ? ?

நாகராஜ் நல்ல மனிதர்...

உண்மையை உணர்ந்து மாற்றி கொள்கிறார்....

இனி நிலாவின் action பார்க்க ஆசையுடன் இருக்கிறோம்.... (y) (y) (y)
 
Last edited:
Top