Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Kaathalaal Neithidu 6

Advertisement

அருமை கலை பையா.. நல்லபடியா போயிட்டு வா வெற்றி உனக்குத்தான். வாழ்த்துகள். அடுத்து என் ன நடக்குமோ என ஆவலோடு காத்து கொண்டு உள்ளேன் டா கிரிஜா. நம்ம கலை வெற்றியுடன் வருவான் தானே. நிழவழகியின் தரிசனம் கிடைக்குமா .
 
இவ்வளவு பண்பாளர் எப்படி சிறு பெண்ணிடம் முத்தம் கேட்கலாம்?பெண் என்றாலே போகப்பொருள்தானா?
அவனை விட சிறியவர்கள் தவறு செய்தால், தன் கோபம் மறைக்க முத்தம் கேட்பது அவனின் இயல்பு, மற்றபடி வக்கிரத்தோடு கலை முத்தம் கேட்கவில்லை ?
 

Advertisement

Latest Posts

Top