Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Nizhal Theadum Siragey Final

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ஃப்ரண்ட்ஸ்:love::love:🌹🌹🌹

கதையோட இறுதிப்பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. :love: :love: 🙏 🙏




 




SINDHU NARAYANAN

Well-known member
Member
😍😍😍

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கிரிஜா...

கதை நல்லா இருந்துச்சு கிரி.... ரகு, மாயா லவ்வை விட... மச்சான், மாப்பிள்ளை பாசம் ரொம்ப அமோகமா இருந்துச்சு...😂😂
மாயகண்ணன் எல்லார் மனசையும் கொள்ளை கொண்டுட்டான்....


 




Last edited:

Nirmala senthilkumar

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ஃப்ரண்ட்ஸ்:love::love:🌹🌹🌹

கதையோட இறுதிப்பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. :love: :love: 🙏 🙏




Nirmala vandhachu 😍😍😍
 




Janavi

Well-known member
Member
:love: :love: :love:
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிஸ்..

கதை ரொம்பவே நல்லா இருக்கு...
முரடனா வந்த மாயா,பின்னாடி எல்லாருக்கும் கன்னுக்குட்டி ஆகிட்டார்...

எல்லா மச்சான்ஸ் ,ரொம்பவே பொருத்தம் 😂 😂 😂 😂
Such a beautiful story....

சீக்கிரமே அடுத்த கதையோடு வாங்க சிஸ்..
 




Last edited:

Nachu

Well-known member
Member
😍😍😍😍
செம epis கிரிஜா......
இந்த கதை ரொம்ப ரசிச்சு, சிரிச்சு படிச்சோம்.
முரட்டு முட்டா பீஸு ஜெய் வச்சுக்கிட்டு கீதா சமாளிக்கிரத விட மாயா சமாளிக்கிறது தான் செம வேடிக்கை.....
படிக்க படிக்க இன்னும் epis எதிர்பார்க்க தோணுது. அந்த அளவுக்கு நல்ல family base story.
வாழ்த்துக்கள் dear.
விரைவில் அடுத்த கதையுடன் வாருங்கள்.
 




Last edited:




Top