Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Nizhal Theadum Siragey Final

Vatsala ramamoorthy

Well-known member
Member
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கிரிஜா.
அட்டகாசமா கதையை முடிச்சிட்டிங்க கிரிஜா. மாயா ஜெயந்தன் கூட்டணி படிச்சு படிச்சு சிரிப்பு தாங்கலை. சூப்பரா இருக்கு அவங்க உரையாடல் எல்லாம்.
தாமதிக்காமல் அடுத்த கதையாடு வாங்க.
 




Umamanoj

Well-known member
Member
Romba nalla iruku pa story.. enaku romba pidichuthu pa.. good... year ending le happy ah entertainment ah story kodutha girija ku thanks...
 




RIYAA

Well-known member
Member
ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது 👌👌👌

மாயாவையும், ஜெய்யையும் ரொம்பவே மிஸ் பண்ணுவோம் 😀😀😀
 




Devi29

Well-known member
Member
மாயா. வோட ஜாலம் கதை முழுதும்
பாசகாரன்,கோபக்காரன்,காதல் காரன்,அரைவேகாட்டுக்கு. மச்சான் so nice amma kutty so sweet
Thiru...maalu ,usha, valar&mahesh
Thaatha ,amaren ,anbu every character is nice raghu andaikannanin srakil illaiparupaval nice last but least murattu jai nice sis
 








Top