Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Nizhal Theadum Siragey Final

JRJR

Well-known member
Member
மாயா ஜெய் லவ் தான் செம லவ்.

எத்துணை செல்வமிருந்தாலும், படிப்பிருந்தாலும், அதிகாரமிருந்தாலும் நம்மை சுற்றி நம்பிக்கையான மனிதர்கள் தேவை, அவசியமும் கூட. இந்த கருத்தை வலியுருத்திய கதையும் களமும் அருமை மா. ஜெய் மாதிரியான ஆட்கள் புரிந்து வாழ்ந்தால் நல்லது.

அருமையான கதையை படைத்தற்கு வாழ்த்துக்கள் சிஸ். 👏👏👏👏
 








Top