Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Thean Sinthum Koodal 15

Girijashanmugam

Well-known member
Member
Nice update

வீராவும் பார்க்கிறான்... மீனாவும் பார்க்கிறாள்... அதனால அவங்க ரூட் க்ளியர்... ஆனா எழிலுக்கு பூவம்மாவை கரெக்ட் பண்ண கொஞ்சம் கஷ்டபடணும் போல இருக்கே....

இந்த பூங்கொடிக்கு மருமகன் பார்வை மாற்றம் மட்டும் தான் தெரியுது... மக பார்க்கிறது தெரியல... அவங்க பொண்ணுக்கு வர போற ஜில்லா மாப்பிள்ளை, அந்த கொம்பன், அந்த மாங்க மடையன் நீதாண்டா..😜😜😜
பூங்கொடி இன்னும் என்னென்ன லூசுத்தனம் செய்ய போகுதோ.. ஹாஹா கொம்பன் .. நன்றி சிந்து சிஸ்டர்.
 
Dharani

Well-known member
Member
எது ஒன்னும் நடக்க கூடாதுனு உரு போட்டுகிட்டடே இருந்தா அது நடந்தே தீரும்
 
Girijashanmugam

Well-known member
Member
அருமையான பதிவு கிரிஜா😍😍😍.ஜோதிக்கு ரெண்டு சிங்ககுட்டிங்க பிறந்திருக்கு😘😘😘😘.
எழில் சொல்லுறது போல தனியாக தானே போகக்கூடாது,குடும்பமா தாத்தா,பாட்டி வீட்டுக்கு போனா தப்பில்லையே🙄🙄🙄🙄.

தங்கராசுவுக்கு அத்தை வீட்டில் குடும்பத்துடன் பலமான விருந்து😊😊😊.பூங்கொடியின் தாய் வீட்டினர் பெண் வீட்டு விருந்தில் சந்தோஷமாக கலந்து கொண்டனர்😍😍😍😍.
சாரதா,சாந்திக்கு குழந்தையோடு குழந்தையாய் விளையாடிய எழிலின் குணம் பிடித்து விட்டது😍

வீரா,மீனாவை விரும்புவது பூங்கொடிக்கு தெரிந்து விட்டது🙄🙄🙄.தன் குடும்பத்தினரை பிளாக்கி என கிண்டல் செய்தவள், வீராக்கு,மீனாவை கேட்டு அவள் மறுத்து விட்டாள் என்ன செய்ய, இத்தனை வருசத்துக்கு பிறகு இப்போது தான் பிரச்சனை இல்லாமல் இருக்கிறது என நினைக்கிறார்.

வீரா,மீனாவை பார்க்கிறானா என நோட்டம் விட்ட கொடி, மீனா,வீராவை பார்ப்பதை கவனிக்காமல்
விட்டு விட்டார்.இதனால் வீராவின் கோபத்துக்கும் காரணமாகி விட்டார்🙁🙁🙁.மீனாவும்,வீராவை
விரும்புவது பூங்கொடி எப்போது தெரிந்து கொள்ளுவார்🤔🤔🤔🤔.

தன்னை மருமகனாக்கிக்கொள்ள அத்தைக்கு விருப்பமில்லை என தவறாக நினைக்கும் வீரா,எந்த ஜில்லால இருந்து மாப்பிள்ளை பார்க்க போறாங்க,எந்த கொம்பன் வரான் பார்த்துக்குறேன்னு வீரா கோபத்துல பொங்கறான்😠😠😠.இவனால என்னென்ன பிரச்சனை வருமோ😱😱😱😱.

ஆமாம் பிரச்சனை காத்திட்டேருக்கு. 😏.. வீரா கோபம் அதிகமாகப்போகுது. நன்றி marry சிஸ்டர்.
 
Girijashanmugam

Well-known member
Member
எல்லாரும் முன்பு ஏற்பட்ட அனுபவங்களால சூடு கண்ட பூனை போல பயப்படறாங்க . சூப்பர் கிரிஜா
அதேதான்.. அதுவும் பூங்கொடிக்கு ரொம்ப பயம். நன்றி நீலா சிஸ்டர்.
 
Top