Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Vaan Maraiththa Nilavey 1

Girijashanmugam

Well-known member
Member
Dear friends.
Here is the first episode. padichitu karuthu sollunga friends.. 🥰🥰
 




marymadras

Well-known member
Member
அருமையான ஆரம்பம் கிரிஜா😍😍😍.வான் மறைத்த நிலவே என்னும் உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் கிரிஜா👍👍💐💐💐💐🙏.

மகன் கீர்த்தியை விரும்புவதை தெரிந்தே அவள் நல்ல பெண்ணாக தெரியவில்லை,அவ சவகாசம் வேண்டாம் என மஞ்சுளா வீண்பழி சுமத்தியதன் பலன் இன்று தன் இரண்டு மகன்கள் திருமணத்தை பார்க்க முடியாமல் தவிக்கிறாள்🙁🙁🙁🙁.

சித்தி கொடுமையில் இருந்து தப்பி வந்ததா அஜய் சொன்னானா😱😱😱😱.என்னடா நடக்குது... அஜய் பிரண்ட்ஸ் கிட்ட பொய் சொல்லி அமெரிக்கா போறதை போல அவன் வாழ்வில் என்ன நடந்தது🤔🤔🤔🤔🤔.

வீடு கட்டுனா வர்றேன்னு சொல்லி பணம் அனுப்பியவன்,தம்பி கல்யாணம் முடிஞ்சதும் வர்றதா போன்ல சொல்றான்,பணம் பிரச்சனையில்லை என தெரியுது.அஜய்க்கு தான் பிரச்சனையா🙄🙄🙄.
 




Last edited:

Banumathi jayaraman

Well-known member
Member
உங்களுடைய "வான் மறைத்த
நிலவே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
கிரிஜாஷண்முகம் டியர்
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-known member
Member
😍😍😍

உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள்....
அருமையான ஆரம்பம்...
ஹீரோ அஜய்யா?? திருமலையா??
அஜய்க்கு என்ன பிரச்சினை???
கீர்த்திக்கு என்ன ஆச்சு???
அண்ணனுக்காக தம்பி கல்யாணத்துக்கு ஒத்துகிட்டானா???
அப்ப தம்பி கல்யாணத்துக்கு அப்புறம் அஜய் இந்தியா வருவானா???
பதில்கள் அறிய ஆவலுடன்..
 




Last edited:
அஜய்க்கு என்ன பிரச்சனையா இருக்கும்...பிள்ளைய காணாமல் பெற்றோர்கள் தமையன் ஏங்குவது தெரிந்தும் வரல...முதல் எபியே ஆர்வத்தை தூண்டுது...அருமையான ஆரம்பம் 😍
 








Top