Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Idhaya thirudan Episode 34

Advertisement

Shantika sivaganesh

Well-known member
Member
Idhaya thirudan Episode 34.1 - Tamil Novels at TamilNovelWriters
 
சந்தர்ப்ப சூழ்நிலை மாதவன்
மேல சந்தேகம் வருவது மாதிரி தான்
இருக்கு
 
மிகவும் அருமையான பதிவு,
ஷாந்திகா சிவகணேஷ் டியர்

என்னாஆஆஆஆஆஆஆஆது?
நான் நினைத்த மாதிரியே மாதவனுக்கு தெரியாமலே நெக்லஸ் அவனிடம் வந்திருக்கு
நகையை எடுத்தவன் ஏதோ காரணத்தால் மாதவனின் பாக்கெட்டில் போட்டு விட்டானா?
ஹா ஹா ஹா
சந்தர்ப்ப சூழ்நிலை எல்லாமே மாதவனுக்கு எதிராகத்தான் இருக்கு
அப்போ இன்னிக்கு நகை விஷயம் ஒரு முடிவுக்கு வந்து விடும்
ஸோ இந்த அழகிய நாவல் முடியப் போகுதா, ஷாந்திகா டியர்?
 
Last edited:
Top