Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Karthika Karthikeyan's Puthithaai Malarntha Kaathal 1 - Re Run

Advertisement

எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப
பிடித்த உங்களுடைய "புதிதாய்
மலர்ந்த காதல்"-ங்கிற அழகான
அருமையான லவ்லி நாவலை
மீண்டும் இங்கே படிக்க ரீரன்
தந்ததற்கு ரொம்பவே சந்தோஷம்,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
ஹா ஹா ஹா
 
Last edited:
ஹா ஹா ஹா
மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
ஹா ஹா ஹா
வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா
உலகில் சிறந்த மாமியார் சகுந்தலா வந்துட்டாங்கய்யா
ஹா ஹா ஹா
எட்டாங்கிளாஸ் படிக்காத பஞ்சவர்ணம் ரிசர்ச் ஸ்காலர் டாக்டர் ஆதித்யாவுக்கு மனைவியா?
ஹா ஹா ஹா
பஞ்சவர்ணம் துணி துவைக்கும் அந்த ஸீன் இன்னும் வரவில்லையே
ஹா ஹா ஹா
"மஞ்சள் குளிச்சு அள்ளி முடிச்சு.........."
ஹா ஹா ஹா
 
Last edited:
ரொம்ப ஜாலியான கதை
மறுபடியும் படிக்க சந்தோஷமா
இருக்கு
 
Hai karthiga! Nan itha first time padikiren... Comedy story nu Mudivu panni ezhuthuneengala... Arambame amarkalama irukke... Aanalum Research scholar ku gramathu drum panju ஹூஹூம்....
 
Top