Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Amuthangalaal Nirainthen-9

Advertisement

kavipritha

Well-known member
Member
hai friends... and sis......


happy reading.... thanks friends....
 
அலாவுதீன் பூதம் ஜீனீ தானே..ஜீடி இல்லையே... எப்போதும் விட இன்று அதிகப்பிழைகள்... படிக்க கண்ணில் இது தான் பிரதானமாக தெரியுது கவி....

இவன் கல்யாணம் பேசுறானா...
பிஸ்னஸ் பேசுறானா....
சரியில்லையே?...
அப்பனுக்கு கஞ்சி ஊத்துறா?.. தெரிஞ்சது,மவனே அந்த கஞ்சிக்கு கூட லோல்படணும்???
 
Last edited:
Awesome kavi ? ?
பிசினஸ் அண்ட் இவங்க நிலை இறங்காம இருக்கிறதுக்கு ...அந்த பக்கம் இவங்க ஆதரவு இருந்தா அமைச்சர் ஆகலாம் ....லிங்காவிற்கு ஒரு பிசினஸ் டீல் ...ஆனா பொண்ணு சைடு சிலது எதிர் பார்த்தாலும் அவங்க அருமை பொண்ணை இப்படி பிசினஸ் டீல் போல நினைச்ச மாப்பிளைக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டாங்க ....சோ , தாமோதரனையும் ஏமாத்தி தான் கல்யாணம் ....
கல்யாணம் ஆனா பிறகு சக்தியையும் ஏமாத்தணும் ...இயல்பா இவனால் வாழ முடியுமா ....டிரீமி பின்னால சுத்தி சுத்தி வந்துட்டு ....
எவ்வளோ காலம் மனம் ஒன்றாம வாழ முடியும் ...மனைவிக்கு தெரியாதா ஏதோ ஒரு விலகல் இருக்குன்னு ..... அவளுக்கு தெரிய வரும் போது ???...அவனோட துரோகம் ....இதே ஒரு பொண்ணு பணத்துக்காக கல்யாணம் பண்ணிட்டா என்னென்ன பேச்சு வாங்குவா ....ஆண் பண்ணினா அதை சகிச்சுக்கணும் .....எப்படியும் லிங்கா வேற ஒருத்தியை கல்யாணம் பண்ண தான் வேணும் ...ஆனா பணத்துக்காக கல்யாணம் பண்ணி இயல்பா வாழ்ந்தா உண்மை தெரிய வரும் போது சக்திக்கு பேரடியா இருக்கும் ......

போன எபிசொட் அண்ட் இந்த எபிசொட் நிறைய எழுத்து பிழை ......கதை நடுவர்களுக்கு
போறதுக்குள்ள சரி பண்ணிடுங்க கவி ....
 
Last edited:
Top