Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 19

Advertisement

அடேய் கௌதம்?
இம்புட்டு ரணகளத்திலையும்
உனக்கு குதூகலம் கேட்குதா?
 
சந்தோஷை இப்படி சீண்டி விடுறியே உன்னோட போதைக்கு அவன்
என்ன ஊறுகாயா, கௌதம்?
 
எது எப்படியிருந்தாலும் உங்க
அஞ்சு பேரையும் விச்சு மாமா
நல்லா வைச்சு செய்யப் போறான்
உயிர் மேல் ஆசை இருந்தால்
தப்பிச்சு ஓடிப் போயிடு, கௌதம்?
 
கௌதம் ஆனாலும் உன்னையெல்லாம் வச்சிட்டு இதுங்க வேற ப்ளான் போடுதுங்க.. சரி வருமா.. கொஞ்ச நேரத்துல எல்லாரையும் சிக்க வச்சிருப்ப... ராம் மையூ உன் முறை பொண்ணோ ..
 
Top