Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Margazhi Poove...! - 8

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

எப்படி இருக்கீங்க எல்லாரும்...? இந்த கதைக்கு நீங்க கொடுக்கிற ஆதரவிற்கு ரொம்ப நன்றி டியர்ஸ்..

நிறைய பேர் இன்பாக்ஸ்ல பாசிட்டிவா வந்து சொல்லும் போது நீண்ட நாட்களுக்குப் பிறகு கொஞ்சம் சந்தேஷம்..!

இப்படி ஒரு ஆதரவை நான் எதிர்பார்க்கவே இல்லை.

மெசன்ஜர்ல வந்து என்கிட்டே பேசுன எல்லாருக்கும் முடுஞ்ச அளவுக்கு ரிப்ளே மெசேஜ் குடுத்திருக்கேன்.

யாராவது விட்டுப் போயிருந்தா...உங்க வீட்டுப் புள்ளையா நினைச்சு மன்னுச்சுகோங்க டியர்ஸ்...

எவ்வளவு சீக்கிரம் முடியுமே, அவ்வளவு சீக்கிரம் அத்தியாயங்கள் கொடுக்கிறேன் பிரண்ட்ஸ்..

"தாவணி குடை பிடிப்பாயா..?" பழைய சைட்ல போடுறேன் பிரண்ட்ஸ். சோ அந்த கதையையும் படிக்காதவங்க படிக்க ஆரம்பிங்க.

நல்லதையே நினைப்போம்..! நல்லதையே செய்வோம்..! நடப்பது நல்லதாகவே நடக்கும்..!

Thank you so much my dear darlings...after long time feeling good.

Margazhi Poove..! – 8 - Tamil Novels at TamilNovelWriters
 
கனகவேல் வித்யாவை காதலித்து ஏமாற்றி விட்டானா?
இல்லை இவன் வித்யாவின் முன்னாள் கணவனா?
ராதிகா கனகுவின் செகண்ட் ஒய்ப்பா?
விஜய்யை மாப்பிள்ளை கேட்பதைக் கூட கனகு என்ன தெனாவட்டா திமிரா கேட்கிறான்?
அதே திமிரு அப்படியே இவன் பொண்ணு திவ்யாவுக்கும் இருக்கே
அப்போ திவ்யாவுக்கும் நடந்த உண்மை தெரியுமோ?
விஜய்க்கு என்ன ஆச்சு?
அவன் எப்படி பழசெல்லாம் மறந்தான்?
பிரவீண் வித்யா, கனகவேலின் பையனா?
பிரவீன் தன் மகன்னு கனகுவுக்கு தெரியுமா?
ஆனால் பிரவீனை அப்படி முறைச்சுட்டு போறானே, இந்த கனகு பரதேசி
 
Last edited:
:love: :love: :love:

வித்யா கனகவேல் ex-lovers போல தெரியுதே.......
விஜய்க்கு என்ன நடந்துச்சு??? பொறுக்கின்னு சொல்ற அளவுக்கு என்ன பண்ணினான்???
துளசி-விஜய் கல்யாணத்தை தடுக்க விஜயை அந்த மாதிரி பண்ணிட்டாங்களா???

எவ்ளோ அதிகாரமா மிரட்டிட்டு போறாரு.......
மினிஸ்டர் னா பொண்ணு கேட்ட மாப்பிளையை கூடவா வாங்கிக்கொடுப்பாங்க???
மாப்பிள்ளைக்கு இஷ்டம் இருக்க வேண்டாமா???
*************

எபி-1 ல ராஜசேகர் & சுந்தர சேகர் பசங்க பேர்னு இருக்கு......
இப்போ சந்திரசேகர் இல்லையா னு சுந்தரசேகர் கிட்ட கேட்கிறார் கனகவேல்......
ராஜசேகர் தானே விஜய் அப்பா பேர்???
 
Last edited:
Top