Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mister Rascal 's - Writer - Result

Advertisement

Congrats winners and writer???
எனக்கு முன்னாடியே தெரியுமே.ஒரு நாள் நான் எதர்ச்சியா பிரியா sis profile பாக்கும்போது sis current activity ல Mister rascal காட்டுச்சு but பிரியா sis அந்த thread ல comment பண்ணல அப்போவே நான் கண்டுபுடுச்சுட்டேன் அது sis தானு ??? ( கடவுளே எனக்கு mind வேலை செய்யுதுப்பா :LOL::LOL::LOL: )
 
வாழ்த்துகள் பிரியா மோகன் ???
வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள் ? ? ?

கதை நல்ல என்டர்டெயின்மெண்ட்டா இருந்தது. உண்மையா கிளைமாக்ஸ் யாரும் இப்படின்னு யோசிச்சிருக்கவே மாட்டாங்க. ரகு பேசுறது எல்லாம் வேற லெவல்.

சில டவுட்ஸ் இருக்கு. க்ளியர் பண்ணுங்க ப்ளீஸ்...

கடைசியா துப்பாக்கி சத்தம் கேட்டுச்சே... ரகு சுட்டானா, இல்லை ரகுவை துர்கா சுட்டாளா?
துர்கா கொண்டு வந்த டைரியில என்ன எழுதியிருந்தது?
ஹைவேஸ் ல பணம் இருந்த கார் வரும்னு ரகுவுக்கு எப்படி தெரிஞ்சது? மந்திரி அல்லக்கை சொல்லியிருந்தாலும் அப்போ ரகு கேரளா ல இல்லையா? சென்னை எப்படி வந்தான்?
 
தெலுங்கு பட எண்டீங் வைக்கும் போதே கன்பார்ம் பண்ணிட்டேன் மேடம் நீங்க தானு...
அதுக்கு முன்னாடி பாட்டு வைத்து மூன்று பேர் மேலே டவுட்..
சரண்
ஷான்வி சரண்
நீ..
மற்ற இரண்டு பேர் காதல் பாடல்களில் எக்ஸ்பர்ட்..
நீ மட்டும் தான் ஆல் இன் ஆல் அழகு ராஜா ?
சரி..சரி.. இவ்வளவு விளக்கமாக விளக்கியும் புக் கிடைக்கவில்லை.. அதனால் ஸ்பெஷல் ஐட்டம் சாங்‌ பரிசாக கேட்கப்படுகிறது ???
 
வாழ்த்துகள் எழுத்தாளருக்கும், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் ???

நானும் முன்னாடியே கெஸ் பண்ணிட்டேன்... ஒரு எபில கமெண்ட் கூட போட்டேன் ஆதி தன்யா மாதிரி இருக்குனு... ஆனா இங்க மிஸ் பண்ணிட்டேன் ??
 
Top