Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MNK - 10

TNWContest writer051

Well-known member
Member
ஹலோ மக்களே🙂

அபூர்வன் கீர்த்தனாவை சம்மதிக்க வச்சிருப்பானா? அவளோட ஆதங்கத்தைப் புரிஞ்சிப்பானா?

TODAY'S EPI

MNK 10.1

MNK 10.2

வியூஸ் அதிகமா ஆகியிருக்கு. பட் கமெண்ட்ஸ் கவுண்டிங் மாறலை. ஒருவேளை கமெண்ட் பண்ணுற அளவுக்கு நம்ம கதை ஒர்த் இல்லையா? 🤔

இது வரை படித்து கமெண்ட் குடுக்குறவங்களுக்கு நன்றி. சைலண்ட் ரீடர்களுக்கு ஸ்பெஷல் நன்றி. அடுத்த எபி மார்ச் 21ல் வரும்.
 




Vaishanika

Well-known member
Member
தம்றீ ஓவர் கான்பிடென்ட்டு உடம்புக்கு ஆகாது. உனக்கு வந்தா ரத்தம். மத்தவிகளுக்கு வந்தா தக்காளி சட்னியா? நீனு பண்ணுனா லவ்வு.இதுவே கீகீது லவ் இல்லையா?. அவுளுக்கு இருக்கற சுயமரியாதை ஈரவெங்காயமா? அவ ஆட்டிடியூட் காமிக்கலை.நீனுதான் காமிக்கிறதுக்கு பேரு அடாவடி அராஜகம்.😤😤😤😤😤😤😤
 




Vijaya

Well-known member
Member
Apoorvan is the real egomaniac here. How can Keerthana forget what was done to her parents? So, if his father kills someone, will he still defend his father? Idiot Apoorvan, you are too arrogant and you and your father can go to hell. Apoorvan😡😡😡😡😡
 




Last edited:

EswariSkumar

Well-known member
Member
Pakkaa hero material evan. Thaan pannrath sarithaannu nenaikkira attitude. Ethu yellar kittayum yedupadaathu thambi. Kiki sammathikka thalaiyaala thanni kudikkanum thambi nee......
 








Top