Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Naan kadavul! (Writeup)

Advertisement

Charithraa.AR

Tamil Novel Writer
The Writers Crew
70அன்றொரு நாள்..

Client Meeting முடிந்ததோர் தருணத்து Car பயணத்தில் நானென் Chief-இடம், Chief, இதோடு ஆச்சு ஏழாவது மீட்டிங். ஒவ்வொரு முறையும் Budget, Ergonomics, Visual satisfaction அப்படின்னு இந்த பொம்பள Alternate Option வாங்கியே ஒரு Design factory வெச்சுடும் போல. Requirements மாத்தி மாத்தி Design பண்ண ஹமாரா பாஸ் டைம் கஹான்??

சிரித்தார்.

ஒரு சின்ன வீடு. Requirement ஒண்ணுதான் ஆனா Option நாலு கேக்கறப்போ சலிச்சுக்க தான் தோணும். கொஞ்சம் பெருசா யோசிச்சு பாரு. ரெண்டு கண்ணு, ஒரு மூக்கு, ரெண்டு கை, ரெண்டு காலம் ஒரு முகம் னு உங்க மனுஷனோட requirements இவ்ளோதான். கடவுள் எவ்வளவு பெரிய Designer-ஆ இருந்தா, இந்த Requirement மட்டும் வச்சு 700 கோடி Design பண்ண முடியும்?

இன்றது வெகுநாள் கழித்து புரியத்தொடங்கும் காரணம், எழுதுகையில் ஒரு Content-உம், இன்னொரு Content-உம் உரசாதபடிக்கு யோசிக்கவைக்கும் ஆனந்த அழுத்தம். அதுசரி, "படைப்பதனால் என் பேர் இறைவன்" என்று கண்ணதாசன் சும்மாவா சொன்னார்??
இது Architecture-க்கும் பொருந்தும். என்ன, அதில் பொருளாதாரம் புகுகையில், Creativity Twists into Synthetic Creativity.
படித்தெழுதும் ஆனந்த வேலை செய்பவர்க்கு இது புரியும். வெறுமனே Cut Copy Paste செய்யும் அற்ப ஜீவிகளுக்கு இது புரியாதிருக்க கடவதென்று சொல்ல, I Am Sorry, நான் கடவுள் இல்லை.!!!

----------

#Charithraa's
 
(y)(y)(y)

God's Architecture & creativity replicate பண்ணமுடியாது........
synthetic???
plagiarismனு ஒன்னு நடைமுறைக்கு வரும் வரை தொடரத்தான் செய்யும்.......
 
(y)(y)(y)

God's Architecture & creativity replicate பண்ணமுடியாது........
synthetic???
plagiarismனு ஒன்னு நடைமுறைக்கு வரும் வரை தொடரத்தான் செய்யும்.......
Clubbing. Plagiarism puzakathukku vanthu kaal nootrandu aguthu Jo. :)
 
Thats effective only for scientific writings.......
for other???
Architecture is not only an art, but also a science. As an Architect i cudn't limit myself to avoid the term. Matrapdikku, I agree to your point. :)
 
Top