Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Nee... Naan... Kaadhal- Review

Advertisement

Priya

Well-known member
Member
நீ... நான்... காதல்... By @Pavithra Narayanan

கையில் ஒரு காஃபி கப்புடம் இக்கதையை படித்தால் ஆனந்தம்...ம்..ம்... (ப்ரூவுடம் ஆனந்தம் மாதிரி?)

தலைப்பு தான் ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்கிறதென்றால்; ஆரவாரமற்ற, அமைதியான அருவியை இங்கு தான் காணலாம்.

அருவியை படிக்கும் அகத்தியன்.

இந்த இரு 40's ஐ மேய்க்க நம்ம யூத் அமெரிக்கா ரிட்டர்ன் சக்தி. அவன் மைண்ட் வாய்ஸ் கேட்டு கீழே விழாத குறையாய் சிரிக்காதவர்கள் இருக்கவே முடியாது. Some of his bests r: Beauty varum nu paatha paati varudhu, avunga pethi varum nu paatha uncle varraru. There're more...

இளமை திரும்புதே, புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே பனிக் காற்றும் சூடாச்சே... ரேஞ்சில் தான் அருவியும், அகத்தியனும் இப்போ டிராவல் பண்ணிட்டு இருக்காங்க...

காதலுக்கு வயதில்லை... இளமை காதல் மட்டுமல்ல, நடுத்தர வயதில் வரும் காதலும் சுகம்... சுகமே... அவர்களது பாத்திரம் மற்றும் உணர்ச்சிகளை பவி சிஸ், humour கலந்து அருமையா கலக்கி இருக்காங்க...

அப்புறம் நம்ம தேன்மொழி பாட்டியை பார்த்த நம்ம பாட்டியை பார்த்த மாதிரியே ஒரு feel... She's grandma next to our door? ஆதி, பார்வதி கல்யாணத்தில் மட்டும் குறியா இருக்காதீங்க பாட்டி கொஞ்சம் உங்க தியனையும் கவனிங்க...

நடுநடுவில் இளையராஜா, symphony வந்து கதைக்கு இனிமை சேர்கிறார்கள்...

இன்னும் சொல்லிட்டே போலாம்...

Thanks pavi sis for this wonderful piece of art?Not everyone excels at humour, you carry forward well alongside with emotional equation. I just can't get enough of Sakthi, Aruvi & Agathiyan. At last, nama sakthi ku oru thenmozhiyo, kanimozhiyo serthu vidunga sis. Paavam paiyaan?
 
Last edited:
Naan ippa thaan parthen sis..
Wow...Romba alakaaka solli irukkinga... Last one is .. Haha...
 
Top