Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Nimir

Advertisement

Nice update Shantika. Mathi's periappa must somehow find out about Kathir, Lalitha and Ragavan and put a stop to all the nonsense these people are doing.
 
Yedi penne Kathir Ethana naal ethanai manusanuku summa kashu koduka mudiyum.vidu di parkalam.
Yedo Vasanth ah oru vazhiya sollita unnda kathala.Hmmm nee ok than consider panuva.seriya po po veetu po.
 
முத்துவுக்கு பணம் கொடுத்தது கதிர்வேலன் பரதேசி இல்லையோ?
லலிதாவின் அண்ணன் பரதேசியா?
ஹப்பா செல்வியின் ப்ரெண்ட்ஸ் வேலைக்கு வந்துட்டாங்க
இனி லட்சமிக்கு பிரச்சனை இல்லை
 
வெண்மதியிடம் வசந்த் காதல் சொல்லிட்டான்
விஜய்யை லவ் செஞ்சதை அவளும் சொல்லிட்டாள்
இனி இதில் கதிர் ஒண்ணும் செய்ய முடியாது
 
ஒரு சந்தேகம்ப்பா
தோட்டத்தில் நம் இடம்ன்னு சேர் போட்டு வைத்திருக்கிறோம்
ஆனால் பார்க்கில் நாற்காலி இருக்குமா?
வெண்மதி கதிர் இரண்டு பேரும் நாற்காலிகளில் உட்கார்ந்து பேசியதாக வந்திருக்கே
 
Top