Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Oru Koottuk Kuyilgal Final

Advertisement

உறவுகளின் பலத்தை அழகா சொல்லிருக்கீங்க... எம்என்சி ல வேல பார்த்தா தான் நாம படிச்சதுக்கானா அங்கீகரம் இல்லை நாம எங்காலும் யூஸ் பண்ணலாம்னு சூப்பரா சொல்லிடீங்க ஆசிரியர் ஜி...வாழ்த்துக்கள்..,??
 
உறவுகளின் பலத்தை அழகா சொல்லிருக்கீங்க... எம்என்சி ல வேல பார்த்தா தான் நாம படிச்சதுக்கானா அங்கீகரம் இல்லை நாம எங்காலும் யூஸ் பண்ணலாம்னு சூப்பரா சொல்லிடீங்க ஆசிரியர் ஜி...வாழ்த்துக்கள்..,??
நன்றி டியர்.
 
'ஒரு கூட்டுக் குயில்கள் ' ரீ ரன் கதை மூலம் அருமையான அனுபவத்தை ஏற்படுத்தி கொடுத்த மல்லிக்கும், வாசகத் தோழமைகளுக்கும் மனம் கனிந்த நன்றிகள் :love:
நான் நன்றி சொல்ல வேண்டும். மனதிற்கு பிடித்தமான, இதமான கதை. அன்பான குடும்பம், இனிமையான உறவுகள். அன்பு, பாசம், அக்கறை, காதல், பொறுப்பு சரி விகிதமாய் கலந்த கதை. கூட்டுக்குடும்பத்தில் சிறப்பை உணர செய்த நீரோட்டமான நடை. வாழ்த்துக்கள் சிஸ்டர்.(y)(y)(y)(y)(y):):):):):)
 
Top