Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Oru Koottuk Kuyilgal Final

Advertisement

நான் நன்றி சொல்ல வேண்டும். மனதிற்கு பிடித்தமான, இதமான கதை. அன்பான குடும்பம், இனிமையான உறவுகள். அன்பு, பாசம், அக்கறை, காதல், பொறுப்பு சரி விகிதமாய் கலந்த கதை. கூட்டுக்குடும்பத்தில் சிறப்பை உணர செய்த நீரோட்டமான நடை. வாழ்த்துக்கள் சிஸ்டர்.(y)(y)(y)(y)(y):):):):):)
:love::love:
 
அருமையான குடும்ப கதை. நிறைவான முடிவு. Rerun ஸ்டோரினாலும் இப்போவும் படிக்க படிக்க அவ்ளோ பிடிக்குது. வாழ்த்துக்கள் சுவி sis.
 
Top