Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pani Thirai-3

Advertisement

Krithika Pradeep

Member
Member
ரிஷி கார்-கு வந்து மது வரவில்லை என்று சொன்னவுடன் ஜெனி மற்றும் கெளதம் அவர்களும் வரவில்லை என்று சென்று விட்டார்கள்.

ரிஷி-யும் டிக்கெட் கான்செல் செய்து விடலாம் என்று ஷாலு விடம்
சொன்னான் .

யாருமே வரல ஷாலு நான் அங்கிள் கிட்ட டிக்கெட் கான்செல் பண்ண ,சொல்லிடுறேன் .

ஏன் ரிஷி நாம ரெண்டு பேர் போலாமே ப்ளீஸ் உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு அண்ட் எனக்கும் stressed-ஆஹ் இருக்கு , ஒரு படம் பாத்தா நல்லா இருக்கும் -னு தோணுது ப்ளஸ் ரிஷி.

ரிஷி- கு ஷாலு மேல் ஒரு சாப்ட் corner உண்டு . ஷாலு-வை பார்த்தால் ரிஷி-கு ஆடம் பிடிக்கும் குழந்தை போல தோணும். அவள் அம்மா என்ன சொன்னாலும் கேட்பாள் . ஷாலு நல்லவள் தான் ஆனால் அவள் அம்மா நெறைய விதத்தில் ஷாலு-வை manipulate செய்வார்கள் . ரிஷி-கும் அவள் தன்னை காதலிக்கிறாள் என்று தெரியும் ஆனால் அவனுக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது , எங்கே தான் லவ் பண்றோம் என்று சொல்லி கல்யாணம் செய்து கொண்டால் தன் வீட்டில் பிரச்சனை வந்து விடுமோ என்று . ஏன் என்றால் ஷாலு-வின் அம்மா கண்டிப்பாக பிரச்சனை இழுத்து விட்டு விடுவார்கள் . ரிஷி-இன் அண்ணன் யது ரொம்ப கோவக்காரன் , தேவை இல்லாமல் பேசினால் வெளிய போ என்று முகத்துக்கு நேராக சொல்லி விடுவான் .

ரிஷி-யும் ஷாலு கேட்ட உடன் சரி என்று ஒப்பு கொண்டான் . மது-வை சமாளித்து கொள்ளலாம் என்று , மது-கு ரிஷி-யின் பிடித்தம் தெரியும் அதனால் தான் ஷாலு என்ன சொன்னாலும் முடிந்த அளவுக்கு அமைதியாய் போய் விடுவாள் . முடியவில்லை என்றால் ரிஷி-இடம் தான் கத்துவாள் , இவள் எதாவது பேசி அதுக்கு ஷாலு எதாவது சொல்லி பிரச்னை ஆனால் ரிஷி-கு யாருக்கு சப்போர்ட் செய்ய என்று கஷ்டம் ஆகி விடும் , அதனால் ஷாலு விடம் அதிகமாக argue பண்ண மாட்டாள் .
இதே நேரத்தில் யதுநந்தன் வீட்டில் அவன் அம்மா-விடம் சண்டை போட்டு கொண்டு இருந்தான் . அம்மா சொன்ன கேளுங்க கீது தான் எப்படி இருந்தாலும் எனக்கு வர போற மனைவி . எப்ப கல்யாணம் பண்ணாலும் நான் கீது-வ தான் பண்ண போறேன் நீங்க ஏன் இந்த வருஷமே பண்ணனும் சொல்றிங்க .

யது , ரிஷி இருவரையும் அவர்கள் அம்மா பெயர் சொல்லி கூப்பிட மாட்டார் , செல்ல பெயர் வைத்து தான் கூப்பிடுவார்.

ராஜப்பா அம்மா நேத்து தான் ஜோசியர் பாத்துட்டு வந்தேன் அவர் இந்த வருஷம் தான் உனக்கு கல்யாண யோகம் இருக்கு , இல்லைனா இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு தான் கல்யாண யோகம் சொல்றார் .அம்மா உன்னோட நல்லதுக்கு தானே சொல்லவேன் . சொன்ன கேளுப்பா .

அம்மா நீங்க சொல்றது புரிது ஆனா கீது இப்போ தான் அவளோட Profession-ல மேல வர ஆரம்பிச்ருக்க இப்போ போய் கல்யாணம் சொன்ன எப்படி மா .

இங்க பாரு ராஜப்பா நீ கீதா தான் லவ் பண்றேன் சொல்றப்ப நாங்க சரி-என்று தான் சொன்னோம் , கீதா-கு மோடெல்லிங் தான் இஷ்டம் னு சொல்றப்ப சரி-னு ஒத்துக்கிட்டோம் உனக்காக . நம்ம குடும்பத்தில் பொண்ணுங்க மோடெல்லிங் எல்லாம் விட மாட்டோம் இருந்தாலும் உன்னோட சந்தோஷத்துக்காக ஒன்றும் சொல்லவில்லை . ஆனால் இப்போ நாங்க கேக்கறப்ப நீ முடியாதுனு சொல்றது கஷ்டமா இருக்கு .

எங்களுக்கும் வயசு ஆயிட்டே போகுது அதை நீயும் புரிஞ்சுக்கணும் . உனக்கு பின்னாடி ரிஷி இருக்கான் , உனக்கே இன்னும் அஞ்சு வருஷம் தள்ளி கல்யாணம் பண்ணா . ரிஷி-கு இன்னும் லேட்டா பண்ணனும் . இப்போவே எங்களுக்கு உடம்பு முடியறது இல்ல . இதுலே உங்களுக்கு எப்போ கல்யாணம் பண்ணி எப்போ நாங்க உங்க குழந்தை எல்லாம் பாக்கறது.
அம்மா ப்ளஸ்-மா எப்பவும் நான் சொன்ன சரி-னு மட்டும் சொல்ற நீங்க இன்னைக்கு இவ்ளோ பேசறது கஷ்டமா இருக்கு-மா .

எனக்கு வேற வழி இல்ல ராஜப்பா , அப்பாகிட்ட பேச சொன்னேன் முடியாது-னு சொல்லிட்டார் . உன்னோட இஷ்டம்-னு சொல்லிட்டார் . என்னால அப்படி விட முடியாது . என்னோட பையன் வாழ்கை எனக்கு முக்கியம் . இந்த வருஷத்துக்குள்ள கல்யாணம் முடுஞ்சே ஆகணும் . எப்போ போய் கீதா வீட்ல பேசறதுனு முடிவு பண்ணி சொல்லு என்று சொல்லுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் .

யது யோசிக்க ஆரம்பித்தான் . அம்மா சொல்றதும் சரி தானே , நாம சொன்ன எல்லாத்துக்கும் அம்மா அப்பா ஒதுக்கறாங்க அனா இந்த தடவ இவ்ளோ சொல்றங்கனா கீது கிட்ட பேசி பாக்கலாம் .

கீத்துக்கு நானா profession-ஆ கேட்ட என்ன தான் சொல்வா, கல்யாணம் அனா பின்னாடி வேற ஏதாவது பிசினஸ் செட் பண்ணி குடுத்தரலாம் அவளுக்கு பிடிச்ச மாதிரி.
 
யது கீதா கல்யாணம்
நடக்குமா
ஷாலினி குணம் சரியில்லை
 
என்னங்கடா இது
ஷாலினி இஷ்டப்படி இந்த ரிஷி ஆடுறானே
யதுநந்தன் கீதாவை லவ்வு பண்ணுறானா?
அப்போ மதுவந்தி?
 
Madhuva vituteenga ?
Yadhu ku already love iruku, profession based panni geethu ipo marriage venam nu reject panuvalo?
Chinna suggestion - hyphen neraya edathula varudhu, anga lan correct word kudukalam ?
 
Top