Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Paviyodu Pesalam!!

Banumathi jayaraman

Well-known member
Member
அப்டேட் எப்போத் தருவீங்கன்னுலாம்
நான் கேட்க மாட்டேன், பவித்ரா டியர்
எழுதிட்டா நீங்களே தந்துடுவீங்கன்னு எனக்கு தெரியும்ப்பா
 




Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
Hi பா....

கேள்வி ஏதும் இல்லை..ஆனாலும் தங்களுக்கு ஒரு hi :coffee::coffee:சொல்லுவதில் மிக மகிழ்ச்சி...

வாழ்க நலம்...:love::love::love:
Coffee ஒட சொன்னது ஹாப்பி அனு
உங்களுக்கு கேள்வி இல்ல.but I Want to say this
எனக்கு அனுன்ற பெயர் பிடிக்கும்
Thank u you too stay happie and blessed :love: :love:
 








Top