கதைல இப்படி ஒரு ஸீன், இப்போவே வரும்ன்னு எதிர்ப்பார்த்தீங்களான்னு தெரியல!!! படிச்சுட்டு சொல்லுங்க மக்களே!!!
PRIYA MOHAN’S கலாட்டா காதல் 08 - Tamil Novels at TamilNovelWriters
கலாட்டா 08 அடுத்தநாள் காலை, பைக்கை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அலுவலகத்தை நோக்கி நடந்துக்கொண்டிருந்தனர் கோகுலும் ஆதியும். ஆதி தன்போக்கில் ஏதோ பாடலை முனுமுனுத்தபடி வர, கோகுல் சிறிதாய் செருமிக்கொண்டு, “என்னென்னவோ நடக்குது? என்னன்னு தான் புரிய மாட்டேங்குது?” என்றான் கடைக்கண்ணால் ஆதியை...
tamilnovelwriters.com