Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 17

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
?‍♀️?‍♀️?‍♀️?‍♀️இந்த எபியை படித்துவிட்டு கண்ணீர் சிந்தவோ, அல்லது கடுப்பில் என்மீது கல்லெரியவோ கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ரெண்டு பார்ட் இருக்கு மக்களே!!!



PRIYA MOHAN’S கலாட்டா காதல் 17.2 - Tamil Novels at TamilNovelWriters
 
???

பிரியா உனக்கு கொஞ்சமாவது மனசாட்சின்னு ஒன்னு இருந்து iஇருந்தா.. இப்படி ஒரு மொக்க பிளாஷ்பேக்குக்கு இவ்வளவு பெரிய பில்டப் கொடுத்து இருப்பியா??? :mad: :mad:

அது வாய்க்கா தகராறு இல்ல.. வாய்த்தகராறு.. போன எபிசோட் கமெண்ட்ல நிறைய பேரு ஆதியோட அத்தை பொண்ணுதான் தன்யான்னு சொல்லி இருந்தாங்க.. அதை மாத்த தானே இப்படி ஒரு கதையை வச்ச.. ??

சந்தடி சாக்குல, தெய்வானை அமைதியான, அடக்கமான பொண்ணுன்னு சொன்ன பாரு.. அதைத்தான் தாங்கிக்க முடியல.. லைட்டா நெஞ்சு வலிக்குது.. ??

FB_IMG_1588060122323.jpg
 
Last edited:
ஹையோ சிரிக்கிறதா அழுகறதான்னு தெரியலையே?????????????.
நான் வேற பெருசா...... எதிர்பார்த்தேன் ???. இப்படி ஒரு மொக்க பிளாஷ்பேகை நான் கேட்டதே இல்லை ?????.
இல்லாத தங்கச்சியை கட்டிக்கோன்னு சொல்ற ராஜகோபால் ஒரு லூசுன்னா?? அதுக்கு சீரியஸா ஒரு பிளாஷ்பேக் சொன்ன ஆதி அதைவிட பெரிய லூசு??????.
இதுல பெரிய ஹைலைட் என்னென்னா தெய்வானையை போய் அமைதியான ?? அடக்கமான ?? பொண்ணுன்னு ஜெயதேவ் நினைச்சிட்டாரே.. நினைச்சிட்டாரே..????????????.
இது உண்மையான ஃப்ளாஷ்பேக்கா இல்ல......ஆதி or தெய்வானைவுட்ட உடாண்ஸா...????

இதுக்கப்புறமாவது ஆதி தன்யா ஃபிளாஷ்பேகை ஃபுல்லா முடிங்கப்பா??.கோகுல் நிலமையவிட எங்க நிலைமைதான் ரொம்ப மோசமா இருக்கு ?????????.

Eagerly waiting for your next update Priya ji ??????
 
Last edited:
Top